NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்
    இதுகுறித்து கட்டமான அறிக்கை ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்

    'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2024
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தாங்கள் கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் அறிவித்தனர்.

    அவர்கள் விவகாரத்திற்கான காரணம் பொதுவெளியில் குறிப்பிடாத நிலையில், சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பலவித யுகங்கள் வெளியாயின.

    இந்த நிலையில் இதுகுறித்து கட்டமான அறிக்கை ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

    அதில்,"புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?"எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

    embed

    ஜிவி பிரகாஷ் ஆதங்கம்

    pic.twitter.com/FI5pnEOblL— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜிவி பிரகாஷ் குமார்

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    ஜிவி பிரகாஷ் குமார்

    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா
    தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  தனுஷ்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025