NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'நாங்கள் பிரிகிறோம்': விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த GV பிரகாஷ்- சைந்தவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நாங்கள் பிரிகிறோம்': விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த GV பிரகாஷ்- சைந்தவி
    இந்த காதல் ஜோடிக்கு நான்கு வயதில், அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது

    'நாங்கள் பிரிகிறோம்': விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த GV பிரகாஷ்- சைந்தவி

    எழுதியவர் Venkatalakshmi V
    May 14, 2024
    07:22 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த இரு தினங்களாக ஊடகங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்ட ஜி.வி பிரகாஷ் குமார்- சைந்தவி விவாகரத்து செய்தியை, நேற்று இரவு இந்த தம்பதியினர் உறுதிப்படுத்தினர்.

    சுமார் 11 ஆண்டுகள் கழித்து தங்களுடைய மன அமைதிக்காகவும், இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் ஒரு நல்ல முடிவை தாங்கள் எடுத்திருப்பதாக இருவரும் அறிவித்திருந்தனர்.

    பள்ளிப்பருவத்து காதலை, திருமணம் வரை கொண்டு சென்ற இந்த காதல் ஜோடிக்கு நான்கு வயதில், அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    ஜிவி பிரகாஷ் 10ம் வகுப்பு படித்த போது அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சைந்தவியை காதலிக்க தொடங்கினார்.

    அதன் பின்னர் இருவரும், கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

    embed

    விவாகரத்து குறித்து அறிவித்த GVP

    pic.twitter.com/73IbnNZfEf— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜிவி பிரகாஷ் குமார்

    சமீபத்திய

    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்

    ஜிவி பிரகாஷ் குமார்

    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா
    தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  தனுஷ்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025