காவல்துறை: செய்தி

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

17 May 2023

இந்தியா

மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 

இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரில் மே 17 ஆம் தேதி, 25.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (எஃப்ஐசிஎன்) போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.

16 May 2023

இந்தியா

உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி 

அசாம் காவல்துறை அதிகாரிகளின் உடற்தகுதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், "தகுதியற்றவர்கள்" என்று கண்டறியப்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் அசாமின் காவல்துறை தலைமை இயக்குனர் ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.

16 May 2023

கோவை

கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது 

கோவை-பீளமேடு பகுதியில் வசித்து வரும் கெளசல்யா என்பவர் தான் இருக்கும் பகுதிக்கு அருகேயுள்ள ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் நேற்று(மே.,16) நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம் 

மத்திய அரசு அறிவுறுத்தல்படி, சாலை போக்குவரத்தினை கண்காணித்து விபத்துகளை தவிர்க்க புதிய திட்டத்தினை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளார்கள்.

நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 

நாகர்கோவில் மாவட்டம் அருகேயுள்ள கணபதிபுரம் தெற்கு ஊரில் வசித்து வருபவர் முருகன்.

15 May 2023

சென்னை

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி 

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகர் பகுதியினை சேர்ந்தவர் நிக்ஸன்(47), கார் ட்ரைவர்.

15 May 2023

இந்தியா

சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட்

1986ஆம் ஆண்டின் கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூத், மத்திய புலனாய்வுத் துறையின்(சிபிஐ) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12 May 2023

ஈரோடு

ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம் 

ஈரோடு, மணல்மேடு பகுதி குமாரசாமி 2வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகள் சந்தியா(19), தனியார் கல்லூரியில் பி.காம்.2ம்ஆண்டு படித்துவருகிறார்.

12 May 2023

கடற்கரை

கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை

காரைக்கால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் இளைப்பாற இரவு நேரம் 12 மணிவரை அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம் 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்துவந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

 கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள் 

கர்நாடகாவின் சட்டசபை தேர்தல் இன்று(மே.,10) நடைபெற்றது.

கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், VIP 2 திரைப்படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய காரின் சாவியும், அது அடங்கிய சிறிய பௌச்சும் காணவில்லை என சென்னை, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 

தமிழ்நாடு மாநிலம் கும்பகோணம் மாவட்டத்திற்கு பனாரஸிலிருந்து வந்த ரயிலில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து, கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித்.

09 May 2023

சென்னை

சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது 

சென்னையில் கூடுதல் துணை ஆணையர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த 2 நபர்கள் சிக்கிய நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள்

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருப்பவர் விடுதலை சிகப்பி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல அடுக்கு பாதுகாப்பினை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்று ஒரு பக்தர் வீடியோ எடுத்துள்ளார்.

08 May 2023

இந்தியா

திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்

திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

08 May 2023

குஜராத்

குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 

குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது.

05 May 2023

இந்தியா

கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம் 

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் போரியா மாவட்டத்தில் சட்கி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது 

திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்டெர்லைட் ஆலையினை மூடவேண்டும் என்று கடந்த 2018ம்ஆண்டு நடந்தது.

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் 

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.

05 May 2023

இந்தியா

மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு 

மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவந்த வன்முறை அதன் தலைநகர் இம்பாலுக்கு பரவியதையடுத்து, வன்முறையாளர்களை "பார்த்தவுடன் சுட வேண்டும்" என மணிப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்னும் உணவகம் செயல்பட்டு வருகிறது.

வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு 

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

04 May 2023

இந்தியா

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு 

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், நேற்று(மே 3) இரவு குடிபோதையில் இருந்த காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.

03 May 2023

கோவை

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி இடையார்பாளையம் பகுதியினை சேர்ந்தவர் சுஜய்(28).

நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்! 

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான், புனேவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

01 May 2023

சென்னை

சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 

சென்னை-தாம்பரத்தில் உள்ள கடப்பேரி பகுதியில் 18வீடுகள் கொண்ட ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

28 Apr 2023

இந்தியா

வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 28) உத்தரவிட்டது.

28 Apr 2023

கேரளா

கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது 

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 2 பெண்களை ஏமாற்றி 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

28 Apr 2023

சென்னை

சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது 

சென்னை பாரிமுனை வடக்கு கடற்கரை சாலை பகுதியில் கஞ்சா விற்பனை திருட்டுத்தனமாக நடந்து வருவதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

28 Apr 2023

இந்தியா

சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் 

சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்து காவல்துறை அதிகாரிகளில் 5 பேர் முன்பு மாவோயிஸ்டுகளாக செயல்பட்டவர்கள் என்றும், அவர்கள் நல்ல வாழ்க்கைக்காக காவல் படையில் சேர்ந்தனர் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(ஏப்-27) தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு 

மேற்கு வங்காளம், உத்கர் தினாஜ்பூர் மாவட்டம் கலியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியினை சேர்ந்த பழங்குடியின சிறுமியினை கடந்த வாரம் மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று கால்வாயில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

முந்தைய
1 2
அடுத்தது