வெள்ளம்: செய்தி
சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு
சென்னை தீவுத்திடல் மைதானத்தினை சுற்றியுள்ள 3.5 கி.மீ., பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு; வைரலாகும் வீடியோ
சென்னையிலுள்ள போயஸ் கார்டன் பல கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும் வாழும் இடம்.
சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேரில் நிவாரண உதவிகளை கேபிஒய் பாலா வழங்கி வருகிறார்.
மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்
மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னையின் பல பகுதிகள் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு போன்ற இடங்களில் வெள்ளநீர் விடியவில்லை.
வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்
கனமழை காரணமாக ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது.
இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்?
வங்கக்கடலில் நிலவி வந்த மிஜாம் புயல், இன்னும் சிறிது நேரத்தில் ஆந்திர கடற்கரையில் உள்ள பாபட்லா அருகே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளதால், சென்னையில் மழை குறைந்துவிட்டது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னையில் நேற்று(நவ.,29) மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேற்கு மாம்பலம், அம்பத்தூர், அண்ணாநகர், தியாகராய நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு
சென்னை பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகிறது.
மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு
தென் உள் கர்நாடகாவில்(SIK) வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால், நேற்று பெங்களூரில் கடும் கனமழை பெய்தது.
வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்
கன்னியாகுமரியில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம்
சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழு இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல ராணுவ வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.
சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இவர்களோடு, பலர் சுற்றுலா பயணிகளும் மாயமானதாகவும் கூறப்பட்டது.
சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
லிபியா: கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, டெர்னா நகரில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி
கனமழையால் ஏற்பட்ட பெரும் சேதத்தை மாநில பேரிடராக இமாச்சல பிரதேச அரசு நேற்று(ஆகஸ்ட் 18) அறிவித்தது.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாத மழை பெய்து, நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதால், அம்மாநிலங்களில் உள்ள முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்
உத்தரகாண்டில் பெய்த கனமழையால், டேராடூனின் மால்தேவ்தாவில் உள்ள டூன் பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடம் இன்று(ஆகஸ்ட் 14) இடிந்து விழுந்தது.
சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை
மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி
குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி
டெல்லியில் மீண்டும் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஜூலை 17) கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து,பல்வேறு சாலைகள் தடைப்பட்டன.
தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி
தென் கொரியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை
ஹரியானாவில் உள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், கனமழையாலும் டெல்லியின் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ள வேளையில், நேற்று டெல்லியில் மீண்டும் கனமழை பெய்தது.
ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி
டெல்லியின் பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் உள்ள ஒரு தடுப்பணையின் வடிகால் ரெகுலேட்டர் மற்றும் மதகுகள் கடும் வெள்ளத்தால் சேதமடைந்ததால், வெள்ள நீர் தேசிய தலைநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது.
கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
அதிக கனமழையாலும், யமுனை நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாலும், தேசிய தலைநகர் டெல்லி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
யமுனை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்ததால், டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு
டெல்லியில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூலை 13) தெரிவித்தார்.
யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்
டெல்லி உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதால், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்
வட இந்தியா முழுவதும் கடுமையான கனமழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்
வட இந்தியாவில் நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல நிலச்சரிவுகளும், பொருள் சேதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை
தலைநகர் டெல்லி முதற்கொண்டு, வடமாநிலங்கள் பலவற்றிலும் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.