வெள்ளம்: செய்தி
அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அசாமின் 14 மாவட்டங்களில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.
துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்
கடந்த வருடம் மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி
வெள்ள நிவாரண நிதியை விரைந்து அனுப்ப கோரி, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.
தூத்துக்குடியில் நடிகர் விஜய்: நிவாரணம் வழங்கும் போது பதிவு செய்யப்பட்ட சுவாரஸ்யமான வீடியோக்கள்
சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின.
வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதி கனமழை கொட்டியது.
கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலியில் கடந்த 17,18ம்.,தேதிகளில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
'அரசு விடுமுறை அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது' - தூத்துக்குடி ஆட்சியர்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்
தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி விரைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ம்.,தேதி பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தாதன்குளம் என்னும் பகுதியில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?
திருநெல்வேலி திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய கிணறு.
நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு
கடந்த டிச.,17ம் தேதி முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.
மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.
நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தமிழக தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது.
படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.
வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
தமிழக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று(டிச.,17)காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு
தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருவதாக கூறப்படுகிறது.
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக வானிலை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.
தொடங்கியது வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் சேதமடைந்தது.
வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தது.
சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ?
'மிக்ஜாம்'-புயலால் சென்னையில் கடந்த டிச-3ம்.,தேதி இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியதில் சாலை எங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்
சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் தாக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை
அண்மையில் மிக்ஜாம் புயல் தாக்கம் சென்னை இயல்பு நிலையினை புரட்டி போட்டது.
குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்
சென்னை புளியந்தோப்பு பகுதியினை சேர்ந்தோர் மசூத்-சௌமியா தம்பதி.
தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்
கடந்த வாரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது.
புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு
இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு
மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.