தேர்தல்: செய்தி

31 Jan 2024

அதிமுக

பாமக-தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக; உருவாகிறதா மூன்றாவது அணி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்று கூட்டணி அமைக்கும் முயற்சியில் தாங்கள் விருப்பப்படும் தொகுதிகள் எத்தனை என்பதையும், எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதை பற்றியும் பாமக மற்றும் தேமுதிகவிடம், அதிமுக தலைமை கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி

காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.

கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு

திமுகவும், அதிமுகவும் தங்களின் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்ட நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று தேர்தலை சந்திப்பது குறித்து தங்கள் கட்சியின் பொது குழுவை இன்று கூட்டியிருந்தார்.

22 Jan 2024

அதிமுக

2024 மக்களவை தேர்தலை சந்திக்க 4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக

எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அதிமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

19 Jan 2024

திமுக

தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

16 Jan 2024

மக்களவை

மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி

2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொண்டர்களின் மன உறுதியை உயர்த்தும் விதமாக நடைப்பயணத்திற்கு ராகுல் காந்தி தயாராகி வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் தியோராவின் ராஜினாமா, இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

14 Jan 2024

தைவான்

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் அமெரிக்கா ஆதரவு கட்சி வெற்றி 

தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.

2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ் 

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் ஜாம்பவான் சுனில் கனுகோல், 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை.

வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 

வங்காளதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

இந்தியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சி, இறுதியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது.

28 Dec 2023

தேமுதிக

விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?

பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்.

26 Dec 2023

திமுக

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி 

மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான அதிமுக'வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது இன்று(டிச.,26)சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அதிமுக கட்சியின் வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

20 Dec 2023

கூகுள்

பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்

அடுத்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முக்கிய பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல்களாக இவை இருக்கின்றன.

20 Dec 2023

திமுக

"ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரின் பேச்சை, திமுக எம்பி டிஆர் பாலு மொழிபெயர்க்க கோரியதால், கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கொலராடோ பிரைமரி தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம்

இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) தலைவர்கள், 2024 மக்களவைக்கு தங்களின் பிரதம மந்திரியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே-ஐ முன்மொழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பொது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

14 Dec 2023

தேமுதிக

தேமுதிக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 11ம் தேதி வீடு திரும்பினார்.

14 Dec 2023

தேமுதிக

தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம்? விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு?

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

13 Dec 2023

பாஜக

Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?

ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் ஆகிறார் பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக விஷ்ணு தியோ சாயை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை(28) அரசியல் வாரிசாக அறிவித்தார்.

டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு

மிகவும் தாமதமாகி வரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பிற்கான தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சனிக்கிழமை (டிசம்பர்9) அறிவிக்கப்பட்டுள்ளது.

3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு 

டெல்லியில் வைத்து நாளை நடைபெறவிருந்த INDIA எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக NDTV செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் 

தெலுங்கானா காங்கிரஸின் முன்னணி தலைவரான ரேவந்த் ரெட்டி நாளை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

04 Dec 2023

மிசோரம்

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா

எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM), மிசோரம் சட்டமன்றத்தின் 27 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா செய்தார்.

04 Dec 2023

மிசோரம்

இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 

மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளது.

04 Dec 2023

மிசோரம்

மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை 

மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி(MNF) கட்சியை விட எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) முன்னிலை பெற்றுள்ளது.

மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

இந்தியாவில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற்றது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

04 Dec 2023

மிசோரம்

மிசோரம் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டமன்றத்திற்கான வாக்கு பதிவு கடந்த நவம்பர் 7 அன்று நடைபெற்றது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ்

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இறுதியாகியுள்ளது.

பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட்

ராஜஸ்தானில் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியை ராஜினாமா செய்தார்.