தேர்தல்: செய்தி
02 Jun 2024
வாக்கு எண்ணிக்கைஅருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
30 May 2024
மன்மோகன் சிங்'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
28 May 2024
பிரதமர்தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2024
வாக்கு சாவடிவாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதித் தரவை அதன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
22 May 2024
தமிழக அரசுதமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
22 May 2024
ஆந்திராவாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம்
ஆந்திரப் பிரதேச எம்எல்ஏ பி ராமகிருஷ்ணா ரெட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை நாங்கள் தீவிரமாகக் கவனத்தில் கொள்கிறோம் என்றும், அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
20 May 2024
பொதுத் தேர்தல் 2024அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
13 May 2024
பொதுத் தேர்தல் 20244-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று 4 -ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
09 May 2024
ரஷ்யாலோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா
மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
09 May 2024
தேர்தல் ஆணையம்தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
03 May 2024
பிரிஜ் பூஷன் சரண் சிங்'மகள்கள் தோற்றுவிட்டார்கள்': பிரிஜ் பூஷனின் மகன் வேட்புமனு குறித்து சாக்ஷி மாலிக் கருத்து
நேற்று பாரதிய ஜனதா கட்சி, கரண் பூஷன் சிங், உத்தரபிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்தது.
30 Apr 2024
இடைத்தேர்தல்விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
30 Apr 2024
கோவைகோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
26 Apr 2024
இந்தியாமக்களவை தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குபதிவு நிறைவு
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
26 Apr 2024
நயினார் நாகேந்திரன்நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
26 Apr 2024
உச்ச நீதிமன்றம்நோட்டா வென்றால் என்ன நடக்கும்? தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
நோட்டா ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து விளக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
26 Apr 2024
கேரளாகேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
24 Apr 2024
தேர்தல் ஆணையம்தேர்தலை கட்டுப்படுத்த முடியாது, தேர்தல் ஆணையம் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது: VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கை பாதை (VVPAT) மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,"நாங்கள் தேர்தலைக் கட்டுப்படுத்தவில்லை, தேர்தல் ஆணையம் சந்தேகங்களைத் தீர்த்துள்ளது" என்று புதன்கிழமை கூறியது.
24 Apr 2024
காங்கிரஸ்சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.
23 Apr 2024
பாஜகபோராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார்.
22 Apr 2024
பாஜகதேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி?
நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வெற்றி கணக்கைத் திறந்துவிட்டது.
22 Apr 2024
பிரதமர் மோடிசர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து
ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.
22 Apr 2024
தமிழ்நாடுதமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.
22 Apr 2024
மணிப்பூர்மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது
மணிப்பூரின் ஐ-இன்னர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் இன்று, திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
22 Apr 2024
மாலத்தீவுமாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முகமது முய்சுவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை
மாலத்தீவின் சீன ஆதரவு அதிபர் முகமது முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
19 Apr 2024
வாக்குதமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு
இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.
19 Apr 2024
நாடாளுமன்றம்மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
19 Apr 2024
பொதுத் தேர்தல் 2024நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள்
இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 18வது நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் நமது கோலிவுட் பிரபலங்கள்.
19 Apr 2024
பாஜககனிமொழி முதல் அண்ணாமலை வரை: இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள்
21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
19 Apr 2024
அருணாச்சல பிரதேசம்காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
19 Apr 2024
தமிழ்நாடுதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்
இன்று இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கியது.
19 Apr 2024
தேர்தல் ஆணையம்தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது
இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.
18 Apr 2024
சென்னைசென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!
சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
18 Apr 2024
வாக்காளர்வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்!
நாளை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறவுள்ளது.
17 Apr 2024
தேர்தல் முடிவுதேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது.
16 Apr 2024
தேர்தல் ஆணையம்தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
15 Apr 2024
தேர்தல் ஆணையம்தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
15 Apr 2024
நயினார் நாகேந்திரன்4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
10 Apr 2024
பாஜகதேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் பரபரப்பு
மேற்கு வங்க மாநிலம் மால்டா உத்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) வேட்பாளர் காகன் முர்மு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னங்களில் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Apr 2024
தமிழகம்தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.