NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு
    காலை 7 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெற்றது

    தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 19, 2024
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.

    காலை 7 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெற்றது.

    தமிழகத்தின் 39 தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

    அதோடு, 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 விழுக்காடும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது எனத்தெரிவித்தார்.

    நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 67.37 % வாக்கு பதிவும்,ஆரணி தொகுதியில் 67.34 % வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். மத்திய சென்னையை பொறுத்தவரை 57 .25 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

    embed

    வாக்குப்பதிவு நிறைவு பெற்றது

    #WATCH | மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி தரப்படும்" - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி#SunNews | #Elections2024 | #LokSabhaElections2024 | #ElectionsWithSunNews pic.twitter.com/VstCJF9jMI— Sun News (@sunnewstamil) April 19, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாக்கு
    தமிழகம்
    தேர்தல் ஆணையம்
    தேர்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வாக்கு

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்! வாக்காளர்
    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்
    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு அண்ணாமலை
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்

    தமிழகம்

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    'தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்': முதலமைச்சர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    தேர்தல் ஆணையம்

    அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள் இந்தியா
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண் தேர்தல்
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல்

    ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    குழப்பத்தை வரவழைக்கும் என தேர்தல் அதிகாரி நியமனத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு உச்ச நீதிமன்றம்
    தமிழிசை, அண்ணாமலை பெயர்கள் அடங்கிய தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக
    தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்? தேர்தல் பத்திரங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025