தேர்தல்: செய்தி
"நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000; டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக
பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களை மையமாகக் கொண்ட நல நடவடிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையான சங்கல்ப் பத்ராவை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
ஜுக்கர்பெர்க்கின் இந்திய தேர்தல் கருத்து தொடர்பாக சிக்கலில் மெட்டா; சம்மன் விடுக்க வாய்ப்பு
2024 தேர்தலில் இந்தியா உட்பட பெரும்பாலான பதவியில் உள்ள அரசாங்கங்கள் தோற்கடிக்கப்பட்டதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதை அடுத்து, சமூக ஊடக நிறுவனமான மெட்டா (முன்பு Facebook என அழைக்கப்பட்டது), இந்தியாவின் பாராளுமன்ற நிலைக்குழுவின் சம்மன்களை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பு
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர சின்னமானது பானை; விசிகவுக்கு அதிகாரப்பூர்வ மாநில கட்சி அந்தஸ்து வழங்கியது தேர்தல் ஆணையம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
80% இந்தியர்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'க்கு ஆதரவு: கருத்துக்கணிப்பு
நியூஸ்18 நடத்திய ஆய்வில், 80% இந்தியர்கள் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை ஆதரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவினைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எதிர்வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்து உள்ளது.
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு
தமிழகத்தின் 2019 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் (ஜனவரி 5, 2025) முடிவடைகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்
மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை
2034ஆம் ஆண்டுக்குள் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்களை லோக்சபா 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு (ஜேபிசி) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
31 பேர் கொண்ட குழு, 90 நாள் காலக்கெடு: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு பற்றி அனைத்தும் இங்கே
இந்தியாவில் ஒரே நேரத்தில் கூட்டாட்சி மற்றும் மாநிலத் தேர்தல்களைக் கோரும் அரசியலமைப்பு (129வது) திருத்த மசோதா- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவால் (ஜேபிசி) ஆய்வு செய்யப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
2026 தொடக்கத்திற்குள் பங்களாதேஷில் தேர்தல்; முகமது யூனுஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
பங்களாதேஷின் இடைக்காலத் தலைமை ஆலோசகரான, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் பொதுத் தேர்தல்கள் 2025 இன் பிற்பகுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் என தகவல்
ராம்நாத் கோவிந்த் கமிட்டி அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்காக $250 மில்லியனுக்கும் மேல் எலான் மஸ்க் செலவழிப்பு
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகைக்கான வெற்றிகரமான முயற்சியின் முக்கிய நிதி ஆதரவாளராக உருவெடுத்துள்ளார்.
இந்திய தேர்தலை பாத்து கத்துக்கணும்; கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை 20 நாட்களாக நடப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து
அமெரிக்காவின் தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டாலும், அந்நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது; மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்?
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10:50 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி 221 இடங்களிலும், மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) 55 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8:00 மணிக்கு தொடங்கியது.
மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?
புதன்கிழமை (நவம்பர் 20) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 65.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் முதல் மற்றும் ஒரே கட்ட வாக்குப்பதிவு 288 தொகுதிகளிலும் காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.
2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன?
2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி பலரும் பேசி வரும் நிலையில், சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற செய்தியும் வெளியாகின.
ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே துவங்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாறு படைத்த இந்திய அமெரிக்கர்கள்; அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 6 இடங்களில் வெற்றி
அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் ஆறு இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்க தேர்தல் முடிவுகள்: அடுத்த அதிபர் யார் என்று எப்போது தெரியும்?
இன்று அமெரிக்கா தனது அடுத்த அதிபரை தேர்வு செய்ய வாக்களித்து வருகிறது. இதன் முடிவுகள் எப்போது தெரியும் என்பதை பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தேதி, நேரம், முடிவுகள், எங்கு பார்க்க வேண்டும்
நவம்பர் 5, 2024 செவ்வாய்கிழமை நடைபெறும் முக்கிய ஜனாதிபதி தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.
நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்!
அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்
கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பரபரக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம்: கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை
நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரியின் இறுதிக் கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் ஏழு போர்க்கள மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; அதிக வாக்காளர் இருக்கும் தொகுதி எது தெரியுமா?
தமிழகம் முழுவதும் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை, இன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
கமலா ஹாரிஸுக்கு வாக்களித்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களித்துள்ளார்.
அதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்பின் தெரியாதவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் எலான் மஸ்க்; எதற்காகத் தெரியுமா?
உலகப் பணக்காரர் எலான் மஸ்க் நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.
தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.