சென்னை: செய்தி

சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்தார்.

சென்னை தாம்பரம்- ராமநாதபுரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.

மணலி துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து..இருளில் மூழ்கிய சென்னை

சென்னையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது.

ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்! விவரங்கள் இதோ

சமீபத்தில், தமிழக அரசு சார்பாக சென்னையில் நடந்து முடிந்த பார்முலா 4 கார் ரேஸ் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?

சென்னை மாநகராட்சி, பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம் மற்றும் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி உட்பட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை உருவாக்குவதற்கான முடிவை எடுத்து உள்ளது.

பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் தென்னக ரயில்வேயால் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் கூடுதலாக இயக்கப்படுகிறது.

சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை

சென்னையில் அமைந்துள்ள பிரபல கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் தமிழக அரசு சீல் வைத்துள்ளது.

09 Sep 2024

பொங்கல்

இன்னும் 3 நாட்களில் 2025 பொங்கலுக்கான ட்ரெயின் முன்பதிவு துவங்கவுள்ளது

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்!

செப்டம்பர் 11 முதல் சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி; 55 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரரான ஷாருக்கான் உள்ளிட்ட 55 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் தெற்காசிய தடகள சம்மேளனத்தின் ஜூனியர் போட்டியில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் கூடுதலாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சொந்த ஊருக்கு கிளம்பிய பொதுமக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர்களுக்கு படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தியாவின் கண்தானத்தில் 25% தமிழ்நாட்டிலிருந்து தான்: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற 39-வது கண் தான இருவார விழாவில், தமிழ்நாடு 25% கண் தானத்தில் பங்களிக்கின்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

06 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இனி அதிக ஹாரன் எழுப்பினால் ரெட் சிக்னல் மாறாது; சென்னையில் வருகிறது புது திட்டம்

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மில்லியன் பிளஸ் நகரங்களில் இரைச்சலை கட்டுப்படுத்தி சுற்றுப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக அரசு சென்னையில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கியுள்ளது.

நெய்வேலி - சென்னை இடையே ஏர் டேக்ஸி சேவை எப்போது தொடங்கும்?

மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், நெய்வேலி விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வணிக விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம் 

சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... எந்த வழித்தடங்களில்? 

சென்னையில் 3 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

03 Sep 2024

தமிழகம்

அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார்.

02 Sep 2024

மெட்ரோ

சென்னை மெட்ரோவில் ஆகஸ்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு

2024 ஆகஸ்ட் மாதம் முழுவதும் சென்னை மெட்ரோ ரயில்களில் 95,43,625 பயணிகள் பயணம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) அறிவித்துள்ளது.

பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம்: வெற்றியாளர்கள் விவரம்

நேற்று, சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை தீவுத்திடலில் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததது.

சென்னையில் சவுரவ் கங்குலி; ஃபார்முலா 4 போட்டியைக் காண வருகை

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்னை வந்துள்ளார்.

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு 

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்

பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி

பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

அருண்ராஜா காமராஜா வரிகளில் யுவன் இசையில், பார்முலா-4 பாடல் வெளியீடு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

சென்னையில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

29 Aug 2024

கார்

ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

29 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 30) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் பயிற்றுவிப்பு; பிரான்ஸ் தூதரகத்துடன் ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 

தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.

27 Aug 2024

விபத்து

சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு

சென்னை போக்குவரத்து காவல்துறையின் 'Zero is Good' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் ஒரு விபத்து கூட பதிவாகவில்லை.

சென்னைக்கு வந்த ஜஸ்பிரித் பும்ரா..ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற வீடியோ வைரல்

சமீபத்தில் நடந்து முடிந்த 2024 டி20 உலகக்கோப்பையில் ஒரு அங்கமாக இருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) அடிக்கல் நாட்டினார்.

சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார்.