சென்னை: செய்தி

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.

25 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 26) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் இடையூறு; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு இடையே நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை புறநகர் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

24 Nov 2024

மெட்ரோ

சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பனகல் பார்க் பகுதியில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது.

21 Nov 2024

தனுஷ்

தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தீர்ப்பு தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

20 Nov 2024

விபத்து

சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்

சென்னையில் மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் ரோட்டில், நேற்று இரவு அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் மோதியதில் ராபிடோ பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.

19 Nov 2024

விருது

எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? 

கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா

சென்னையில், 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறாக ரயில்வே இடங்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரிப்பவர்களுக்கு செக்; ரயில்வே வாரியம் அதிரடி

ரயில் பாதுகாப்பை பாதிக்கும் அல்லது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு இந்திய ரயில்வே வாரியம் அதன் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவைகள் நாளை ரத்து; காரணம் என்ன?

தாம்பரம் யார்டில் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் சிக்னல் ஆய்வு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே நவம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

15 Nov 2024

அமீர்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னையை சேர்ந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளின் பேரில் சிக்கியுள்ளார்.

15 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

14 Nov 2024

மதிமுக

மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி! துறை வைகோ விளக்கம்!

மதிமுக தலைவர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

14 Nov 2024

தமிழகம்

இன்றும் தமிழகத்தில், 21 மாவட்டங்களுக்கு மிதமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.

கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீது கத்தியால் தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம், நோயாளிகளின் நிலை என்ன?

சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: கிண்டி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அரசு மருத்துவருக்கு 7 இடங்களில் கத்திக்குத்து

சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அரசு மருத்துவரை, மருத்துவமனை வளாகத்திலேயே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

12 Nov 2024

கனமழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று மாலை மற்றும் இரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

12 Nov 2024

கங்குவா

'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

இன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை வாங்குபவர்களுக்கு சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 15 நாட்களாக அதிகரிக்கும் 'மெட்ராஸ் ஐ' தொற்று

சென்னையில் "மெட்ராஸ் ஐ" என்று அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும், இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளுடன் பணியிட மையம்: முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்யலையா? கவலைய விடுங்க; தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் திரும்ப வசதியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சென்னை மக்களே அலெர்ட்! பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் சென்னையின் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 3 முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லாத 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

30 Oct 2024

கனமழை

சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Oct 2024

தீபாவளி

2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டனர். இதற்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

28 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (அக்டோபர் 29) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

27 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.