சென்னை: செய்தி
11 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 12) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
10 Feb 2025
விஜய்அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Feb 2025
தமிழக அரசுஇன்றைய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
09 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
07 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 8) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
06 Feb 2025
ரயில்கள்சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் விரைவில் AC எலக்ட்ரிக் ட்ரெயின் அறிமுகம்
மார்ச் மாதத்திற்குள், சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் குளிர்சாதன வசதி கொண்ட எலக்ட்ரிக் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
06 Feb 2025
ஏஆர் ரஹ்மான்'Shape of You x ஊர்வசி": சென்னையில் மேடையில் எட் ஷீரனுடன் இணைந்து பாடிய AR ரஹ்மான்!
ஆங்கில பாடகர்-பாடலாசிரியர் எட் ஷீரன் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
04 Feb 2025
வானிலை எச்சரிக்கைசென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பனி மூட்டம் நாளையும் தொடர்ந்து நிலவுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
03 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
31 Jan 2025
திமுகசென்னை ஈ.சி.ஆர். சாலையில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கடந்த 25ஆம் தேதி காரில் சென்ற பெண்களை, தி.மு.க. கொடி கட்டிய இரண்டு கார்களில் பயணித்த இளைஞர்கள் துரத்திய சம்பவத்தில், கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
30 Jan 2025
இந்திய ரயில்வேஇந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?
பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.
29 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (ஜனவரி 30) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
27 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 28) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
26 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
26 Jan 2025
குடியரசு தினம்76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முக்கிய கொண்டாட்டமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை பறக்கவிட்டார்.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துபொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
24 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 25) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
23 Jan 2025
டி20 கிரிக்கெட்இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி சென்னை வந்தடைந்தது.
23 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
21 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 22) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
20 Jan 2025
போக்குவரத்துவிடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
17 Jan 2025
விமான நிலையம்இனி சென்னை விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் கூட்டத்தில் நிற்க தேவையில்லை; வந்தாச்சு FTI-TTP
விமான நிலையங்களில் இந்திய பயணியர் குடியுரிமை சோதனை பிரிவில் (Immigration) இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. நேரத்தை மிச்சமாகும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எப்.டி.ஐ.டி.டி.பி. (விரைவான குடியுரிமை பரிசோதனை சேவை) என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
16 Jan 2025
தங்கம் வெள்ளி விலைஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.
09 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
08 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
07 Jan 2025
சுற்றுலாத்துறைசென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்
தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.
06 Jan 2025
வைரஸ்சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு; இது வரை 5 பாதிப்புகள் உறுதி
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை முதல் 4 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
06 Jan 2025
பொங்கல்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
06 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
06 Jan 2025
பேருந்துகள்சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
05 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
01 Jan 2025
சென்னை மாநகராட்சிசென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்
ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
30 Dec 2024
மரண தண்டனைசென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள்
20 வயது கல்லூரி மாணவி சத்யப்ரியாவை கொடூரமாகக் கொன்ற வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
30 Dec 2024
தமிழக வெற்றி கழகம்சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
30 Dec 2024
மரண தண்டனைசென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
சென்னையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை எலக்ட்ரிக் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்ற இளைஞருக்கு, சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
30 Dec 2024
புத்தாண்டுபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; பைக் ரேஸ், பட்டாசு உள்ளிட்டவைகளுக்கு தடை
2025ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
30 Dec 2024
வெடிகுண்டு மிரட்டல்சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
சென்னையின் பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு சுமார் 12.15 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது.