சென்னை: செய்தி

30 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தமிழகம் வருகை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) விசாரணையை தொடங்க உள்ளது.

29 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

26 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

"சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்

நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை; மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள், ஏற்பாடுகள் என இதுவரை நடந்தவை

நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வழக்கில், நடைபாதையில் பிரியாணி கடை வைத்துள்ள 37 வயதான வியாபாரி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொறியியல் மாணவி

சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு மாணவி புதன்கிழமை காலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

23 Dec 2024

மெட்ரோ

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2026-இல் சோதனைக்கு வருகிறது; ரூ.3,657 கோடி மதிப்பில் CMRL ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில், டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை டு வெள்ளை மாளிகை; டொனால்ட் டிரம்பின் ஏஐ கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார்.

ஊழியர்களுக்கு டாடா கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கும் சென்னை நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாடா கார்கள், ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை 20 குழு உறுப்பினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்த 26 வயது வாலிபர், தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

20 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

19 Dec 2024

மெரினா

சென்னையில் மெரினா உணவு திருவிழா; நாளை முதல் தொடக்கம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து நடத்தும் உணவுத்திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நாளை துவங்குகிறது.

சென்னை திரும்பிய அஸ்வினுக்கு கோலாகல வரவேற்பு தந்த ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் இன்று காலை சென்னை திரும்பினார் அஸ்வின் ரவிச்சந்திரன்.

19 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

18 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

17 Dec 2024

கனமழை

அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

16 Dec 2024

கனமழை

சென்னை மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யுமாம்

சென்னைக்கு வரும் டிசம்பர் 18ஆம் தேதியன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

16 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 17) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

15 Dec 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 16) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 Dec 2024

கனமழை

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது; சென்னையிலும் மழை உண்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புத்தக கண்காட்சி விழா அறிவிப்பு; எப்போது?

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சி, வரும் டிசம்பர் 27ஆம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

05 Dec 2024

ஐஐடி

கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னை ஐ.ஐ.டி. மாணவருக்கு அளிக்கப்பட்ட வரலாற்று சம்பளம்!

சென்னை ஐஐடி.யில் நடைபெற்ற பிளேஸ்மென்டில், ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.

வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

ஃபெங்கல் புயல் சென்னையை புரட்டி போடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கடும் மழை பெய்தது.

04 Dec 2024

கடலூர்

கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் மீண்டும் இயல்பான போக்குவரத்து தொடக்கம்

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சரி செய்யப்பட்டு, அந்த வழியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

புயல்-வெள்ள பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில் சேவைகள்: முழு விபரம்! 

சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை

ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) இரவு வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது.

30 Nov 2024

கனமழை

இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைதான்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கரையை காரைக்கால்-மகாபலிபுரம் அருகே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட்

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.

பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.

27 Nov 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்

வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அனுமதிக்கப்பட்டார்.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.