உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை), படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் செங்கல்பட்டு: 110/11 கேவி/வேலூர்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை: படேல் சாலை, துளசிங்கம் தெரு, மீனாட்சி தெரு, பாரதி சாலை, ஆனந்தவேலு தெரு, பள்ளி சாலை, சுப்ரமணி சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு, ராஜபத்தர் தெரு, சிறுவள்ளூர் புரம், மாதவரம் உயர் சாலை, ஆண்டாள் நகர், அன்னைதெரசா, இஸ்யாரிநகர், அபிராமி அவென்யூ, மணலி சாலை, லட்சுமி அம்மன்நகர் 1 முதல் 3வது தெருக்கள், தென்றல் நகர் 1 முதல் 8 தெரு, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ1 முதல் 3வது தெருக்கள். ஈரோடு: ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பாளையம், குமாரபாளையம்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பல்லடம்: எல்லப்பாளையம்புதூர், கொழுமங்குளி, பொங்கலூர், ஜி.என்.பாளையம், காட்டூர், வளையபாளையம் பெரம்பலூர்:அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி சிவகங்கை: எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி திருப்பூர்: திருப்பூர் 110 கே.வி உடுமலைப்பேட்டை: அங்கலக்குறிச்சி 110 கே.வி