NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (டிசம்பர் 16) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 15, 2024
    03:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 16) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்தியநாராயண புரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம், கரவாலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சி புரம்.

    கோவை வடக்கு: கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.,ஜி.புதூர். வி.ஜி.மருத்துவமனை பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கோவை தெற்கு: பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் ஒரு பகுதி, சுண்டமேடு பகுதி, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.

    சென்னை வடக்கு: டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு, ஆர்.கே.நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி & தொண்டியார்பட் பகுதி (தவிர), சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு, சுண்ணாம்புகுளம், அந்தேரிபாளையம், ஒபாசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பேத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம்.

    திண்டுக்கல்: குட்டம், மின்னுக்கம்பட்டி, அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளபட்டி, குள்ளக்குண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி.

    பெரம்பலூர்: பேரழி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    ஈரோடு: தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.

    பல்லடம்: மேட்டுப்பாறை ஃபீடர், மேட்டுப்பாளையம், மில் ஃபீடர், இல்லியம்புத்தூர் ஃபீடர், காங்கேயம்பாளையம் ஃபீடர், வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், கே.பி.கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை ஃபீடர், குட்டப்பாயம் ஃபீடர், நத்தக்கடையூர் ஃபீடர், குட்டப்பாளையம் ஃபீடர், வைக்கிங் மற்றும் டிஆர்கே, ஜெகத்குரு, எஸ்எம்பி, விஎஸ்எம், ஆர்பி வோவன், செட்டிபாளையம், பச்சபாளையம், காங்கேயம் சாலை, சுக்குட்டிபாளையம் ஃபீடர், வெள்ளமடை.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம், அடஹக்கோட்டை சுற்றுப்புறம், பழைய கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம், மங்களகோயில் சுற்றுப்புறம்.

    திருவாரூர்: களப்பால், வட்டார், வேதபுரம்.

    உடுமலைப்பேட்டை: ஐயர்பாடி, ரோட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர் ஃபால்ஸ் , கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லார், உயர்காடு, சோலையார்நகர், மூடிஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு

    தமிழகம்

    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 27 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    நெருங்கும் புயல் சின்னம்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தெரிஞ்சுக்கோங்க புயல் எச்சரிக்கை
    தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட் பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 11,096 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரிப்பு தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு விடுமுறை
    பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை தேர்வு
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்கொள்ளும் வட தமிழகம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025