NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
    தமிழகத்தில் நாளை (டிசம்பர் 31) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 30, 2024
    09:32 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    தஞ்சாவூர்: பூண்டி, ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை மற்றும் மேலாத்தூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

    திருவாரூர்: கட்டிமேடு, அதிரெங்கம் மற்றும் சேகல் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சென்னை வடக்கு: ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜிபிடி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.பேட்டை, ஐயர் கண்டிகை, எஸ்.ஆர்.கண்டிகை, என்.ஆர்.கண்டிகை, ஜி.ஆர்.கண்டிகை, முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம் மற்றும் தேர்வழி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    மின்சார வாரியம்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம் திருவண்ணாமலை
    கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வெள்ளம்
    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார் தமிழ்நாடு செய்தி
    ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு டி.குகேஷ்
    டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை

    மின்சார வாரியம்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025