சென்னை: செய்தி
பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த முறை வியாழக்கிழமை வரவுள்ளது.
சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு; 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.
முதலமைச்சர் கோப்பை 2024 போட்டி நிறைவு: சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் சமீபத்தில் சென்னையில் நிறைவு பெற்றது.
நீலக்கொடி சான்றிதழ் பெறத்தயாராகும் சென்னை மெரினா கடற்கரை
சென்னையில் உள்ள, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்; பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
'பிங்க் ஆட்டோக்கள்' திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார்.
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியேற தனி வழி: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 22) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்கள்; பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே முடிவு
வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 25 முதல் நவம்பர் 5, 2024 வரை 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (அக்டோபர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
பொதுவாகவே பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா?
இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்தது.
சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.
ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது
சென்னை அருகே நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது மெல்ல நகர்ந்து ஆந்திரா கரையோரம் சென்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்
சென்னையில் நேற்றும், இன்றும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல்
இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வேலை பார்த்தா இந்த கம்பெனில பார்க்கணும்; தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசளித்த சென்னை நிறுவனம்
சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டீல் டிசைன் மற்றும் டீடெய்லிங் நிறுவனமான டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் (Team Detailing Solutions) தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது.
அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு
மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் அருகே உள்ள கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானதை அடுத்து, பயணிகளுக்கு உதவுவதற்காக தென்னக ரயில்வே டாக்டர் எம்ஜிஆர் சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையத்தை அமைத்தது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நவீன நீச்சல்குளம்; துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
நேரலை: சாகச நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு
ஆண்டுதோறும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும்.
விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
சென்னை ஏர்ஷோ 2024: உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது.
சென்னை ஏர்ஷோ நேரலை: இந்திய விமானப்படையின் மெகா சாகச நிகழ்ச்சி தொடங்கியது
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) 11 மணிக்கு தொடங்கியது.
Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது.
20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்டோபர் 5) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.