Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (அக்டோபர் 18) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2024
11:38 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம். கோவை தெற்கு: மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம். பல்லடம்: அப்பநாயக்கன்பட்டி, எம்.சி.பி., மில், கி.மீ.புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பாளையம்.

மின்தடை

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர்: பெரியசாமி கோவில், பூஞ்சோலை, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம். கோவை வடக்கு: சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி.நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி. சென்னை வடக்கு: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாத், கல்மண்டபம், எசட் கல்மண்டபம் சாலை, மேற்கு கல்மண்டபம் சாலை, சூரியநாராயண செட்டி தெரு, காசிமா நகர், காசி தோட்டம், ஜிஎம் பேட்டை, அர்த்தன் சாலை, பிவி கோயில் தெரு, என்ஆர்டி.

மின்தடை

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு: சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலாத்தாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம், எழுமாத்தூர், மான் கரடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம். கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தத்தம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வாடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியாபரையூர், வண்டிக்காரன்கோட்டை. புதுக்கோட்டை: நெடுவாசல் 33/11 KV UM SS, ரெகுநாதபுரம் 33/11 KV UM SS, கரம்பக்குடி 110 KV. சேலம்: எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ஏற்காடு, நால்ரோடு, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி. தஞ்சாவூர்: வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.

மின்தடை 

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருவண்ணாமலை: ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பல்லக்கொல்லை, கிடாம்பாளையம், மங்கலம், மத்தலம்பாடி, ஆர்ப்பாக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பாலநாடல். திருச்சி மெட்ரோ: தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேரகோம்பை, விஜய் சிமென்ட், அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், குட்டி மலை, அரசு காலனி, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் காலனி, அருணாச்சலம் காலனி, சொக்கலிங்கபுரம். உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாழவடி, தளி, ஆர்.வள்ளூர், குறிச்சி கோட்டை, திருமூர்த்தி நகர், ராகல்பாவி, மொடக்குப்பட்டி, கஞ்சம்பட்டி, உடக்கம்பாளையம், பொன்னாலமணன் சோலை, லட்சுமிபுரம்.