NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (அக்டோபர் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 18, 2024
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (அக்டோபர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை: சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ்கோர்ஸ், சிவானந்தா காலனி.

    தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகர்ப்புறம், ஒரத்தநாடு 110 கே.வி., தஞ்சாவூர் 110 கே.வி., சேதுபாவாச்சத்திரம், கும்பகோணம் நகர்ப்புறம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கிருஷ்ணகிரி: சுசுவாடி 110/11, சிப்காட் போச்சம்பள்ளி 110/33-11 கேவி எஸ்எஸ், கெம்பட்டி 110/33-11, கிருஷ்ணகிரி 110/33-11, கம்மந்தொட்டி 110/11 கேவி, ஓசூர் 110/33-11 கேவி எஸ்எஸ், பெகபள்ளி 110/11 கேவி எஸ்எஸ்.

    கரூர்: நொய்யல் 110/11 கேவி எஸ்எஸ், 33/11 கேவி எஸ்எஸ் ஒத்தக்கடை, தாந்தோணிமலை, வெள்ளியணை 110 கேவி, மலைக்கோவிலூர் 110 கேவி, தென்னிலை, ரெங்கநாதபுரம் 33/11, ராஜபுரம், பாலம்பல்புரம் 33/11 கேவி எஸ்எஸ், ஆண்டிசெட்டிபாளையம் 110 கேவி, தாளப்பட்டி.

    கடலூர்: காட்டுமன்னார்கோயில் 110/33-11 கேவி, பி.முட்லூர் 110 கேவி, செம்மண்டலம் 110/22 கேவி, செம்மங்குப்பம் 110 கேவி, பெண்ணாடம் 110/33-11 கேவி குறிஞ்சிப்பாடி 110/33-11 கேவி, சிதம்பரம் 110 கேவி, பண்ருட்டி நகர்ப்புறம், விருத்தாசலம் 110 கேவி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சென்னை வடக்கு: பொன்னேரி, வெள்ளோடை, என்ஜிஓ நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பார்க்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்., பாளையம், வெம்பாக்கம்.

    தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பைராநத்தம், ஆலாபுரம், பள்ளிப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, எருளப்பட்டி, அத்திகரப்பட்டி, மஞ்சவாடி, சமயபுரம், காளிப்பேட்டை, கரியமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெத்தூர், அனுமந்தபுரம், பெரியம்பட்டி, பேகரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல், பெரியமிட்டஹள்ளி, எட்டியனூர், மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், கே. வெற்றிபட்டி, கீரைப்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கம்பாடி, அம்மாபேட்டை, மாவேரிப்பட்டி, நரிப்பள்ளி, பெரியம்பட்டி, கொட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், அதியமான்கோட்டை, வெண்ணாம்பட்டி, தடங்கம், நல்லம்பள்ளி, பாளையம்புத்தூர், ரெடிஹள்ளி.

    பல்லடம்: காங்கயம் 110/33-11கி.வோ., முத்தூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    ஈரோடு: கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமாநாயக்கன்பாளையம், தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்த கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி.

    பெரம்பலூர்: மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், செந்துறை, நின்னியூர், பொன்பரப்பி, நீர்நிலைகள், நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, கலெக்டர் அலுவலகம், பாளையக்குடி, விளாங்குடி, நாகமங்கலம், பெரியத்திருகோணம்.

    வேலூர்: 110/33-11கேவி காவேரிப்பாக்கம் எஸ்எஸ், 110/11 கேவி சிப்காட் எஸ்எஸ், 110/33-11 கேவி வேலூர் எஸ்எஸ், 110/33-11 கேவி மோசூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    புதுக்கோட்டை: அன்னவாசல் 33/11கே.வி., அன்னப்பண்ணை 33/11 கே.வி., திருமயம் 110 கே.வி., குன்னந்தர்கோயில் 33 கே.வி., தி.நல்லூர் 110 கே.வி., சிப்காட் 110/33-22 கே.வி.

    கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர், மீரா, ஒடுவாங்குப்பம், மேலந்தல், அருளவாடி, பாளையம், மாடம்பாண்டி, 22 கி.வி. பரிகம், 22 கி.வி. தவடிப்பட்டு, 22கேவி செல்லம்பட்டு, துரூர், மல்லையாம்பாடி, டவுன் கள்ளக்குறிச்சி, எம்மாப்பர், அக்ரபாளையம், கோர்ட், விநாயக நகர், சர்க்கரை ஆலை, தண்டலை, 22கேவி கல்லாநத்தம், 22கேவி மேல்நாரியப்பனூர், 22கேவி ராயப்பனூர், 22கேவி தாகரை.

    மதுரை மெட்ரோ: ஆவணியாபுரம் 110/11 கேவி எஸ்எஸ் வெளிப்புறம், அரசரடி 110/33-11 கேவி எஸ்எஸ் வெளிப்புறம், ஆரப்பாளையம் 33/11 கேவி எஸ்எஸ், மீனாட்சியம்மன் கோவில் 33/10டி.ஐ.டி.ஓ.எஸ்எஸ், தெப்பம் 33/11 கேவி எஸ்எஸ்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சேலம்: தலைவாசல் 110 கே.வி., ஆத்தூர் 110 கே.வி., ஏர்லிவாஸ்.

    சிவகங்கை: 33/11கேவி ஏ.களபூர் எஸ்எஸ், சிவகங்கை 110 கேவி, காரைக்குடி 110 கேவி, கீழசீவல்பட்டி 33/11 கேவி எஸ்எஸ், அ.தெக்கூர், சிங்கம்புணரி. தேனி: பெரியகுளம் 110 கே.வி., உத்தமபாளையம் 110 கே.வி., ஆண்டிபட்டி 110 கே.வி.

    திருவாரூர்: நன்னிலம் 33 கேவி, சித்தேரி 33/11 கேவி எஸ்எஸ், நீலகுடி 33 கேவி எஸ்எஸ், மன்னார்குடி 110/33-11 கேவி, வடபாதிமங்கலம் 33 கேவி, கூத்தாநல்லூர் 33 கேவி, மன்னார்குடி நகர்ப்புறம் 33/11 கேவி எஸ்எஸ்.

    திருவண்ணாமலை: வந்தவாசி 110 கே.வி., செங்கம் 110 கே.வி., கீழ்பென்னாத்தூர் 110/33 கே.வி., திருவண்ணாமலை 110 கே.வி., சிறுங்காட்டூர் 110 கே.வி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ: திருவெறும்பூர் 110/11 கேவி, முசிறி 110/11 கேவி எஸ்எஸ், பன்னக்கொம்பு 33/11 கேவி எஸ்எஸ், டி.அலை 33/11 கேவி எஸ்எஸ், மணப்பாறை 110/33-11 கேவி, விடத்திலம்பட்டி 33/11 கேவி எஸ்எஸ்.

    விருதுநகர்: பெரியபுளியம்பட்டி, ஆலங்குளம் 110 கே.வி., சிவகாசி 33 கே.வி., மல்லிபுதூர் 33 கேவி, சிவகாசி இஎஸ்ஐ 110 கேவி எஸ்எஸ், என்.சுப்பையாபுரம் 110 கேவி, சாத்தூர் 110 கேவி, 33/11 கேவி கங்காரகோட்டை, செவல்பட்டி 33/11 கேவி, வேம்பக்கோட்டை, தமிழ்பாடி 110 கேவி, விருதுநகர் 110 கேவி, பெரியவள்ளிக்குளம் 33 கேவி, ஜி.என்.பட்டி 33 கேவி, துலுக்கப்பட்டி கிரிட் எஸ்எஸ், அருப்புக்கோட்டை 110 கேவி, பாளையம்பட்டி 33 கேவி, வேலாயுதபுரம் 110/33 கேவி, பந்தல்குடி 33 கே.வி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம்
    விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல் விருதுநகர்

    தமிழ்நாடு செய்தி

    பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் பாராலிம்பிக்ஸ்
    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன? பிரதமர் மோடி
    அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி? அண்ணா பல்கலைக்கழகம்

    தமிழ்நாடு

    மெய்யழகன் படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து கார்த்தி
    அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு இந்தியா
    ரூ.9,000 கோடி முதலீடு; ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் டாடா மோட்டார்ஸ்
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025