சென்னை: செய்தி

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்; இன்று காலை வீடு திரும்பினார்

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04 Oct 2024

மெட்ரோ

இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

03 Oct 2024

சினிமா

சென்னையில் உலக சினிமா விழா 2024: தேதி, நேரம் உள்ளிட்ட விவகாரங்கள்

சென்னையில் நாளை முதல் உலக சினிமா விழா நடைபெறவுள்ளது.

03 Oct 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

02 Oct 2024

மெட்ரோ

காந்தி ஜெயந்தி : இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்; வெளியான மருத்துவ அறிக்கை

நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?

இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இன்று இதயவியல் பரிசோதனை

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

30 Sep 2024

தமிழகம்

தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.

29 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!

இந்திய விமானப்படை நிறுவப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.

26 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மறைந்த பாடகர் SPB -யின் பெயரில் சாலை அறிவிப்பு; முதல்வருக்கு நன்றி கூறிய SPB சரண்

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 4வது நினைவு தினம் நேற்று முன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

'உண்மை வெளிவரும்': உதவியாளரைத் தாக்கிய விவகாரத்தில் பார்வதி நாயர் பதில்

நடிகை பார்வதி நாயர் தனது உதவியாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

சென்னை மக்களே, கவனிக்கவும்! 2 மண்டலங்களில் குடிநீர் வழங்கல் இல்லை!

சென்னையின் சில பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புப் பணிகள், குழாய் பழுதுபார்க்கும் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் 118 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா அமைத்திட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

22 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Sep 2024

மெட்ரோ

சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; உற்பத்தி பணிகள் வெற்றிகரமாக நிறைவு

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ஓட்டுநர் இல்லாத ரயில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல்

எட்டு உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த மறுநாள், மத்திய அரசு சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதற்கு ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத்துறைக்கான ட்ரோன்கள்; சென்னையில் பிரத்யேக மையத்தை அமைக்கிறது கருடா ஏரோஸ்பேஸ்

கருடா ஏரோஸ்பேஸ், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறைக்கான பிரத்யேக ட்ரோன் உற்பத்தி மையத்தை சென்னையில் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

வட தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா?

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்

சென்னையில் மட்டுமே ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் இந்த ஆண்டு ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளனர்.

இன்னும் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறையாது; வானிலை முன்னறிவிப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் வறண்ட வானிலையே நிலவியது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

14 Sep 2024

ஃபோர்டு

சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பயணம் வெற்றி; ரூ.7,600 கோடி முதலீட்டுடன் தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) சென்னை வந்தடைந்தார்.

சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.