NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    03:30 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை தெற்கு: நல்லட்டி பாளையம், மேட்டு பாவி, பணப் பட்டி பகுதி, கொத்தவாடி.

    சென்னை வடக்கு: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், வஉசி நகர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சென்னை மேற்கு: கீழ்கொண்டையார், அரக்கம் பாக்கம், தாமரைப் பாக்கம், பாண்டேஸ்வரம், புதுக் குப்பம், வாணியன் சத்திரம், கடவூர், அயிலச் சேரி, குருவாயல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி, கர்பாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை, வேல்டெக் சாலை.

    பெரம்பலூர்: பேரழி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்.

    உடுமலைப் பேட்டை: பூளவாடி, பொம்மநாயக்கன் பட்டி, பாரிய பட்டி, குப்பம் பாளையம், ஏ அம்மா பட்டி, தொட்டியாந்துறை, மானூர் பாளையம், பாரிய குமார பாளையம், முண்டுவலம் பட்டி, வடுக பாளையம், பொட்டிகம் பாளையம், ஆத்துகிணத்துப் பட்டி, சுங்கர மடகு.

    இந்த பகுதிகளில் நாளை காலை முதல் மாலை வரை பரமாரிப்பு பணிகளுக்காக மின்தடை அமலில் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு ஓய்வூதியம்
    அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா
    தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு; சிகாகோ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி மு.க.ஸ்டாலின்
    தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது தமிழக வெற்றி கழகம்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை
    3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ் முதலீடு
    ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு போக்குவரத்து
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள் விநாயகர் சதுர்த்தி

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்
    ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025