NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்
    மாதிரி புகைப்படம்

    சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 20, 2024
    08:57 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் மட்டுமே ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் இந்த ஆண்டு ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளனர்.

    கடந்த 8 மாதங்களில் சென்னையில் இது போன்ற 190 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மோசடி நபர்கள் வயதானவர்கள் மற்றும் பெண்களை மட்டுமே குறிவைத்து இந்த மோசடிகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

    பொதுமக்கள் இது போன்ற குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனப் பெருநகர் சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாகப் பெருநகர சென்னை காவல்துறை சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | சைபர் மோசடி - சென்னை காவல்துறை கொடுத்த அலர்ட்!#SunNews | #ChennaiPolice | #CyberCrime pic.twitter.com/ZwuxgcquLZ

    — Sun News (@sunnewstamil) September 20, 2024

    பதிவு

    காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு

    சென்னை காவல்துறை வெளியிடப்பட்டுள்ள பதிவில்,"இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள், பெண்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைப்பேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ் (FEDEX) புளுடார்ட் (BLUEDART) கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் தொடர்பு கொள்கின்றனர். அப்போது உங்களுடைய பெயரை கூறிப்பிட்டு உங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குப் புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாகவோ கூறுகின்றனர்".

    "அதன்மூலம் பல கோடி ரூபாய்க்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து அது சம்மந்தமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ், சிபிஐ, குற்ற பிரிவு போலிசார் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதாகவும் கூறி மோசடியில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு போக்குவரத்து
    சென்னையில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து மு.க.ஸ்டாலின்
    அருண்ராஜா காமராஜா வரிகளில் யுவன் இசையில், பார்முலா-4 பாடல் வெளியீடு யுவன் ஷங்கர் ராஜா
    ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம் ஃபார்முலா 4

    சைபர் கிரைம்

    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! இந்தியா
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை! இந்தியா

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு இந்தியா

    காவல்துறை

    இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு  அமித்ஷா
    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம் கொலை
    கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு  நியூயார்க்
    பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன் பாலியல் தொல்லை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025