NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை.

    கோவை தெற்கு: கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    சென்னை தெற்கு II: பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை), வெங்கடேஸ்வரா நகர் (பகுதி), மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் 1வது & 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவ சங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர்.

    செங்கல்பட்டு: 110/33-11கிலோவாட்/ஸ்ரீபெரும்புதூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    சென்னை வடக்கு: பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்.

    பல்லடம்: எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம்.

    பெரம்பலூர்: புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்.

    தேனி: பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணா மில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ: பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை, சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சலபட்டி, அரங்கூர், சிட்கோ நிறுவனம், பெல் நகர், கலைஞர் நகர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஹெச் குவாட்டர்ஸ், ராவுத்தன் மேடு, துவாக்குடி, தண்ணீர் பட்டி, லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னி மங்கலம், வெள்ளனூர், சிறுத்தையூர், மணக்கல், புஞ்சை சங்கந்தி, சென்கல், மும்முடி சோழ மங்களம், ஆதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைக்குடி, பிரிமையக்குடி, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அன்னைக்கல்கட்டி, கொளத்துப்பாளையம், பித்ரமங்கலம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ (தொடர்ச்சி): மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பெரியபள்ளிபாளையம், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு, ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏலூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையகுளம்புதூர், தலமலைப்பட்டி, காரக்காடு, ஏலூர்பட்டி.

    வேலூர்: ராணிப்பேட்டை, பிஎச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேடிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகள், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், கலவை, வாலாஜா, ஒழுகூர், தரமநீதி, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    தமிழகம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் சேவைகளை தொடங்க முடிவு ராமநாதபுரம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை ஆய்வு மையம்
    பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம் சென்னை

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு இந்தியா
    சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி  சுற்றுச்சூழல்
    தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் கடிதம் தேர்தல் ஆணையம்
    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி தமிழக வெற்றி கழகம்
    வலுக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் தமிழகம்
    மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025