NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
    சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

    சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 14, 2024
    11:01 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர், அங்கு 2021ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச சந்தை குரூப்பின் தலைவர் கே ஹார்ட் உடனான சந்திப்பின்போது, சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும், உலகளாவிய மையத்தை இங்கு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

    இதையடுத்து ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இங்கு கால் பதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதலவர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி

    #Breaking | "தமிழ்நாடு அரசு அளித்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு ford நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் உற்பத்தியை தொடங்க உள்ளது"

    - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #CMStalin | #Chennai | #FordMotor pic.twitter.com/MVsV1GeoLw

    — Sun News (@sunnewstamil) September 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஃபோர்டு
    சென்னை
    மு.க.ஸ்டாலின்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    ஃபோர்டு

    எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு இந்தியா
    என்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு அமெரிக்கா
    மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின் தமிழகம்
    3 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு: கார் உற்பத்தியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு மு.க.ஸ்டாலின்

    சென்னை

    சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு விபத்து
    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்
    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் பயிற்றுவிப்பு; பிரான்ஸ் தூதரகத்துடன் ஒப்பந்தம் பள்ளிகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மு.க.ஸ்டாலின்

    தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை தீபாவளி
    ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்  முதல் அமைச்சர்
    தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து முதல் அமைச்சர்
    புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு கலைஞர் கருணாநிதி

    ஆட்டோமொபைல்

    2023-ல் இந்தியாவில் வெளியான சிறந்த ஹைபிரிட் கார்கள் கார்
    ஜனவரி 9-ல் அறிமுகமாகிறது புதிய பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரீமியம் வேரியன்ட் பஜாஜ்
    இந்தியாவில் இந்த ஆண்டு ரூ.5 லட்சம் விலைக்குள் வெளியாகவிருக்கும் புதிய பைக் மாடல்கள்  ப்ரீமியம் பைக்
    ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த கார் மாடல்கள் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025