NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (அக்டோபர் 22) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 21, 2024
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 22) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை: ஆர்.எஸ்.புரம், நெகமம் 110 கே.வி துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    கடலூர்: அடரி 110/33/11 கேவி எஸ்எஸ், எம்.பரூர் 110/11கேவி எஸ்எஸ், ஸ்ரீமுஷ்ணம் 110/33-11கேவி, உ.மங்கலம் 110/11கேவி எஸ்எஸ், மேலப்பாலையூர், ஒறையூர் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    சென்னை வடக்கு: சிட்கோ நகர் 33 கே.வி., துரைநல்லூர் 110 கே.வி துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    தர்மபுரி: சோகத்தூர் 110 கேவி எஸ்.எஸ் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    கள்ளக்குறிச்சி: ஆலத்தூர் 110/22 கேவி எஸ்எஸ், சின்னசேலம் 110 கேவி, பெத்தசமுத்திரம் 110 கேவி துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    கரூர்: கோசூர் 33 கேவி எஸ்எஸ், மாயனூர் 110 கேவி, 33/11கேவி பணிக்கம்பட்டி, வல்லம், நாச்சலூர், தோகமலை 33 கேவி, பஞ்சப்பட்டி, பாலவிடுதி 33 கேவி, சிந்தாமணிப்பட்டி கேவி33/11, அய்யர்மலை 110 கேவி, தோகமலை 33 கேவி, சிந்தாமணிப்பட்டி 110 கேவி எஸ்எஸ் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    பெரம்பலூர்: பாப்பாக்குடி, 33/11கே.வி., பெரியகருக்கை எஸ்.எஸ்., அய்யூர் 33 கே.வி., ஆண்டிமடம் 110 கே.வி. துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    தேனி: கண்டமனூர் விளக்கு 110/22கேவி எஸ்.எஸ். துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள். புதுக்கோட்டை: ஆலங்குடி 110 கே.வி., வடகாடு துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    சிவகங்கை: மானாமதுரை 110 கே.வி. துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    தஞ்சாவூர்: தஞ்சாவூர் 110 கேவி, கரம்பயம் 110/33/11 கேவி எஸ்எஸ், 110/33-11 கேவி திருநாகேஸ்வரம் எஸ்எஸ் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    தேனி: கண்டமனூர் விளக்கு 110/22கேவி எஸ்.எஸ். துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    திருவாரூர்: கோயில்வெண்ணி 110 கே.வி., வடுவூர், 33/11 கே.வி. இடைமலையூர் எஸ்.எஸ்., கொடவாசல் 110 கே.வி. துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருப்பத்தூர்: உப்பரப்பள்ளி 33, திம்மாம்பேட்டை 33/11 கே.வி. எஸ்.எஸ்., கெத்தண்டப்பட்டி 33 கே.வி., மொரசப்பள்ளி, மிட்டூர் 33/11 கே.வி.எஸ்.எஸ்., ஆலங்காயம் 110 கே.வி., வாணியம்பாடி 110 கே.வி., கே.வி., சின்னவரிகம் 110 கேவி, பேரணாம்பட்டு 110 கேவி, குனிச்சி 33/11 கேவி, கொரட்டி 33 கேவி, கொரட்டி 110/33 கேவி எஸ்எஸ் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    திருவண்ணாமலை: ராஜாந்தாங்கல், விண்ணவனூர் 110 கே.வி. துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

    உடுமலைப்பேட்டை: ஆலமரத்தூர் 110/22 கேவி எஸ்.எஸ். துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    வேலூர்: களவாய் 110/33-11கேவி எஸ்எஸ், 110/11 கேவி சாலை எஸ்எஸ், 110/33 -11கேவி காட்பாடி எஸ்எஸ், 110/33-11 கேவி திமிரி எஸ்எஸ், 110/11 கேவி கீழ்ப்பள்ளிப்பேட்டை எஸ்எஸ், 110/11 கேவி சத்துமதுரை எஸ்எஸ் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    விருதுநகர்: நென்மேனி 33/11கேவி எஸ்.எஸ்., சிவகாசி - அப்பநாயக்கன்பட்டி எஸ்.எஸ். துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    மின்சார வாரியம்

    போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம் தமிழக அரசு
    ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு தமிழக அரசு
    தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன? தமிழக அரசு
    மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு

    தமிழகம்

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு தமிழ்நாடு
    ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே
    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம் ஊட்டி

    தமிழ்நாடு

    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025