NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (அக்டோபர் 5) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்டோபர் 5) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம்.

    சென்னை வடக்கு: பொன்னேரி, வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா நகரம், கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கரூர்: சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

    பெரம்பலூர்: உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தா.பழூர் வாட்டர் ஒர்க்ஸ், ஊட்கோட்டை, வாரியங்காவல், துளரன் குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம்.

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை (நகர்ப்புறம்) 110/22கிவா துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    சேலம்: நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.

    சிவகங்கை: கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், கொத்தமங்கலம், பழவங்குடி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருவாரூர்: ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம் ஸ்ரீவாஞ்சியம், பகசாலி, ராமாபுரம், பேரளம், திருமாலம், உபயவேடஹந்தபுரம், ஆலத்தூர், கோட்டூர், களியக்குடி, பூதனுார், நல்லடை.

    திருச்சி மெட்ரோ: காவல்காரன் பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாப்பட்டி, கம்புலிப்பட்டி, சின்ன காவுடம்பட்டி, குளத்தூரான் பட்டி, பாலக்காட்டுப்பட்டி, அமையாபுரம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்டரி காலனி 1-12 கிராஸ், மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில். எச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்காகாவேரி, அய்யம்பாளையம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    தஞ்சாவூர்: திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருப்பனந்தாள், சோழபுரம், திருப்புறம்பியம், சுவாமிமலை, பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம்.

    உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.

    மதுரை மெட்ரோ: பி.பி.குளம், உழவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஓட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ ஸ்டாப்), புதூர் வண்டிபதி.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

    விருதுநகர்: சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வளையப்பட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வத்திராப்பு - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எஸ்.கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஏ.துலுகாபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை

    மின்சார வாரியம்

    "செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்":முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு தமிழக அரசு

    தமிழகம்

    வாட்டி வதைத்த வெயில்; நாட்டிலேயே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு மதுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்? பேருந்துகள்

    தமிழ்நாடு

    சைகை மொழியில் திருக்குறள் காணொளியை வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு தமிழ் மொழி
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025