NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (அக்டோபர் 25) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 24, 2024
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை).

    சென்னை வடக்கு: பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    ஈரோடு: சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரி செனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம் காலனி, உலவன் நகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.என்.நகர்.

    கள்ளக்குறிச்சி: 22கே.வி.குருபீடபுரம், 22கே.வி.மலைக்கொத்தளம், 22கே.வி.லாட்சியம், 22கேவி ஐவத்துக்குடி, 22 கேவி ரிஷிவந்தியம், 22 கேவி நாகளூர், 22 கேவி நிறைமதி, 22 கேவி ஓ.எச்.டி, 22 கேவி பழைய சிறுவாங்கூர், 22 கேவி டவுன், 22கேவி நூரலை, 22 கேவி எலவனாசூர்கோட்டை.

    மேட்டூர்: தோப்பூர், சேக்கரப்பட்டி, கம்மம்பட்டி, எருமபட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    பல்லடம்: எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம்.

    புதுக்கோட்டை: அமரடக்கி சுற்றுவட்டம், நாகுடி சுற்றுச்சுவர், கொடிக்குளம் சுற்றுவட்டம், ஆவுடையார்கோயில் சுற்றுவட்டம், வல்லவாரி சுற்றுவட்டம்.

    தேனி: தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    திருவண்ணாமலை: வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் இந்தியா

    தமிழகம்

    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை ஆய்வு மையம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாடு

    காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை மு.க.ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை

    தமிழ்நாடு செய்தி

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு தமிழகம்
    ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே
    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம் ஊட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025