NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (நவம்பர் 26) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 25, 2024
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 26) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார் பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புதுதெரு, இடையர் தெரு, ராஜா தெரு.

    கோவை வடக்கு: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.

    கோவை தெற்கு: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.

    மின்தடை

    தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கடலூர்: கீழப்பாலையூர், சி.கீரனூர், டவுன் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, குணமங்கலம், ரூரல் ஸ்ரீமுஷ்ணம், கல்லிபாடி, தேத்தாம்பட்டு, உ.மங்கலம், அரசகுழி, முத்தணை, கோபாலபுரம், இப்பு, சாத்தமங்கலம், எஸ்.டி.-சி.எம்.எஸ்.

    செங்கல்பட்டு: 110/11 கேவி இல்லேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

    சென்னை வடக்கு: மீஞ்சூர் டவுன், டிஎச் சாலை- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆர்.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், வல்லூர், பட்டமண்ட்.

    ஈரோடு: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம்.

    புதுக்கோட்டை: ஆலங்குடி முழுவதும், வடகாடு முழுவதும்.

    சிவகங்கை: காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை.

    மின்தடை

    தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    கரூர்: நாச்சலூர், பாலவிடுதி 33 கே.வி., கோசூர் 33 கே.வி. எஸ்.எஸ்., சிந்தாமணிப்பட்டி 33/11 கே.வி., சிந்தாமணிப்பட்டி 110 கே.வி. எஸ்.எஸ்., மாயனூர் 110 கே.வி., அய்யர்மலை, 110 கே.வி., தோகமலை 33 கே.வி., பஞ்சப்பட்டி, வல்லம், 33/11 கே.வி. பணிக்கம்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    பெரம்பலூர்: வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியாத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவள்ளம், திராவிடநல்லூர், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட்.

    தஞ்சாவூர்: கரம்பயம், ஆலத்தூர், பாப்பாநாடு, தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.

    தேனி: பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    மின்தடை

    தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருவாரூர்: ரிஷியூர், செட்டிசத்திரம், அம்மாபேட்டை, ஹரித்வாரமங்கலம், எடகீழையூர், சோனாப்பேட்டை, மேலவாசல், வடுவூர், சாத்தனூர், மூவர்கோட்டை, புள்ளவராயன்குடிகாடு, கொடவாசல், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம்.

    திருவண்ணாமலை: மங்கல் பகுதி, மாமண்டூர், சோலவரம், ஆஷ்லே அட்லீம்ஸ், மாத்தூர்.

    திருச்சி மெட்ரோ: பாலகிருஷ்ணம்பட்டி 33/11 கே.வி. எஸ்.எஸ்., மேலகோதம்பட்டி 33/11 கே.வி. எஸ்.எஸ்., தங்க நகர் 33/11 கே.வி. எஸ்.எஸ்., தாத்தையங்கர்பேட்டை 110/33-22-11 கே.வி. எஸ்.எஸ்.

    உடுமலைப்பேட்டை: ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகர், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், எழுபாநகரம், சிக்கனூத்து.

    மின்தடை

    தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    வேலூர்: அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இ.பி.காலனி, விருத்தம்புட், தரப்படவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னை சுற்றுவட்டார பகுதிகள்.

    விழுப்புரம்: செந்தூர், தாயனுார், செஞ்சி, விக்கிரவாண்டி, திருப்பாச்சனூர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

    விருதுநகர்: அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்

    தமிழகம்

    தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க தொடங்கிய மக்கள் தீபாவளி
    சதயவிழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனின் கீழ் சோழ சாம்ராஜ்யம்; ஓர் சிறப்புப் பார்வை ராஜ ராஜ சோழன்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தீபாவளி

    தமிழ்நாடு

    சதய விழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனை விட சிறந்தவரா ராஜேந்திர சோழன்? ஓர் ஒப்பீடு ராஜ ராஜ சோழன்
    சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு திருச்செந்தூர்
    பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ் சிறப்பு பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை டிஎன்பிஎஸ்சி
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா? விடுமுறை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025