NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 29, 2024
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 30) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    வடசென்னை துரைநல்லூர் 110 கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட துரைநல்லூர் 110 கிலோவாட் ஃபீடரின் கீழ் உள்ள பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

    வட சென்னை : துரைநல்லூர், ஆரணி, கவர்ப்பேட்டை, சோம்பட்டு, ரால்லபாடி, சின்னம்பேடு.

    மோசடி

    கட்டண மோசடி குறித்து மின்சார வாரியம் எச்சரிக்கை

    தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அதை வைத்து புதிய மோசடி கும்பல் ஒன்று கிளம்பியுள்ளதாக மின்சார வாரியம் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக மோசடி கும்பல் அனுப்பும் மின்னஞ்சலில், கடந்த முறை எடுக்கப்பட்ட மின்கட்டணம் திருத்தப்பட்டுள்ளதால், கூடுதல் தொகையை செலுத்துமாறு கூறி, அதற்கு ஒரு இணைய இணைப்பையும் அனுப்பி வருகின்றனர்.

    அதை நம்பி யாரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், குறிப்பாக வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு இதுபோன்ற தகவல் அனுப்படாது என்பதால் உடனடியாக சைபர் கிரைமில் புகாரளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

    அதேநேரம், மின்கட்டணம் குறித்த தகவல்களை மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    சென்னை
    மின்சார வாரியம்
    தமிழகம்

    சமீபத்திய

    இரவில் டெல்லியை உலுக்கிய கனமழை; விமான சேவை மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் சரிவு தங்கம் வெள்ளி விலை
    அதிகாரப்பூர்வ பதிவுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி வரலாறு படைத்தார் திருநம்பியான IRS அதிகாரி திருநம்பி
    ஆபரண தங்கத்தின் விலை இன்று 80 ரூபாய் சரிவு தங்கம் வெள்ளி விலை
    நடிகர் சந்தீப் கிஷனுக்கு சொந்தமான உணவகத்தில் உணவு பாதுகாப்பு விதிமீறல் இருப்பது கண்டுபிடிப்பு உணவகம்

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழகம்

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி  திமுக
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025