இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் வெளிவந்தன.

24 May 2024

விபத்து

தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

ரீமால் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

24 May 2024

போர்ஷே

புனே விபத்து: போர்ஷே காரின் ஜி.பி.எஸ்., கேமராக்கள் ஆய்வு

கடந்த வாரம் குடிபோதையில், காரை ஓட்டி 2 பேரை கொன்ற வாலிபரின் தாத்தா மற்றும் நண்பரிடம் புனே போலீசார் விசாரணை நடத்தினர்.

'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா, தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரீமால் புயல்: 14 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் உருவான புயல்; தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் நேற்று முதல் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

23 May 2024

எய்ம்ஸ்

சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார்

இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பது போன்ற மற்றொரு நிகழ்வில், செவிலியர் ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாயன்று, போலீஸ் வாகனத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓட்டி சென்றனர் காவல்துறையினர்.

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் மர்மம் இன்னும் விலகாத நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தற்போது ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசின் கோரிக்கையை, வெளியுறவு அமைச்சகம் (MEA) செயல்படுத்துகிறது.

ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரிடம் வியாழக்கிழமை காவல்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

22 May 2024

தமிழகம்

25 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. எனவே,

22 May 2024

டெல்லி

உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசார் இன்று தெரிவித்தனர்.

ஜாதி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்த பாஜக, காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் கண்டனம் 

இந்திய தேர்தல் ஆணையம்(ECI) இன்று பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

22 May 2024

இந்தியா

ஜூன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வருகிறது புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுநர் லைசன்ஸ் விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருகிறது.

22 May 2024

அதிமுக

ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்டதை நீக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவை இட்டார்.

வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

22 May 2024

கொலை

பிளாட்பாரத்தில் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை

மதுரையில் யாசகார்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், தூங்கும் போது ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

22 May 2024

இந்தியா

வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

22 May 2024

ஆந்திரா

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம் 

ஆந்திரப் பிரதேச எம்எல்ஏ பி ராமகிருஷ்ணா ரெட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை நாங்கள் தீவிரமாகக் கவனத்தில் கொள்கிறோம் என்றும், அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.

போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை

புனேவில் தனது போர்ஷே காரை வைத்து 2 பேரை இடித்து கொன்ற 17 வயது சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் என்று மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார் கூறியுள்ளார்.

22 May 2024

விபத்து

2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை

ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரான விஷால் அகர்வாலின் 17 வயது மகன் குடிபோதையில் போர்ஷே கார்-ஐ ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, நேற்று புனே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

21 May 2024

டெல்லி

மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

21 May 2024

தமிழகம்

24 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்] ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே,

21 May 2024

இண்டிகோ

அதிக பயணிகளை விமானத்தில் ஏற்றிய இண்டிகோ: சீட் இல்லாததால் பாதியிலேயே திரும்பியது விமானம் 

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானம், அதிக முன்பதிவு காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு(சிஎஸ்எம்ஐஏ) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரபல யூடியூபர் இர்பான் மீது வழக்கு பாயும் அபாயம்! தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்ப திட்டம்

யூடியூபில் ஃபூட் ரெவியூ செய்து பிரபலமடைந்தவர் இர்பான். இவர் உணவகங்களை ரெவியூ செய்து அதன்பின்னர் தற்போது பிரபலங்களையும் இன்டெர்வியூ செய்து வருகிறார்.

21 May 2024

டெல்லி

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம் 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 May 2024

மும்பை

மும்பை: எமிரேட்ஸ் விமானம் மீது மோதியதால் 36 ஃபிளமிங்கோக்கள் பலி

மும்பை-துபாய் எமிரேட்ஸ் விமானம் 310 பயணிகளுடன் நேற்று இரவு மோதியதால் குறைந்தது 36 ஃபிளமிங்கோக்கள் மும்பையின் காட்கோபரில் உள்ள பந்த்நகர் லக்ஷ்மி நகர் பகுதியில் இறந்தன.

21 May 2024

சென்னை

சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டின் புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியீடு

சென்னை நகருக்குள் செயல்பட்டு வரும் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தைத் தற்காலிகமாகத் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது தமிழ் நியூஸ் பைட்ஸ்-இல் தெரிவித்திருந்தோம்.

வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்  

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

21 May 2024

இந்தியா

டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம் 

வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது.

கோவையில் 2 பயிற்சி மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை சாய்பாபா காலனியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர்களின் இல்லத்தில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது 

புனேவில் காரை ஓட்டி இரண்டு பேரைக் கொன்ற 17 வயது சிறுவனின் தந்தை புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 May 2024

கல்லூரி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.

இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கம்

சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது.

20 May 2024

ஈரான்

ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நாளை இந்தியாவில் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

20 May 2024

தமிழகம்

18 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 22- ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில், 24- ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். எனவே,