இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி - தற்போது முன்னணியில் உள்ளது.

04 Jun 2024

ஒடிசா

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு 

ஆந்திராவை போல, ஒடிசாவிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நேரத்தில், ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.

04 Jun 2024

தேர்தல்

 மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி 

4: 50 PM: ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வயநாட்டிலும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

04 Jun 2024

மக்களவை

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி

கடைசிகட்ட வாக்குபதிவில், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

04 Jun 2024

தேர்தல்

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கியது.

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நாளை நடைபெறுகிறது இண்டியா கூட்டணி கட்சிகளின் பெரும் கூட்டம் 

மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாளை இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெரும் கூட்டத்தை நடத்த உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேய் பிடித்ததற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

03 Jun 2024

தமிழகம்

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்

சமீபத்தில் கன்னியாகுமரியில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மைப் பெருமையுடனும் புகழுடனும் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.

திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார் 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொள்ளையடிக்க ஒரு வீட்டிற்கு நுழைந்து அந்த வீட்டின் மாடியில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த திருடனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

கருணாநிதி 101-வது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து வீடியோ 

மறைந்த தமிழக முதலமைச்சரும், மூத்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101 -வது பிறந்தநாள் இன்று.

02 Jun 2024

தமிழகம்

17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

02 Jun 2024

டெல்லி

ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.

02 Jun 2024

இந்தியா

விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 

பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் கையால் எழுதப்பட்டதை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

02 Jun 2024

புனே

புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர் 

மே 19 அன்று இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தனது போர்ஷே மூலம் அடித்துக் கொன்ற மைனர் பையன், விபத்து நடந்த இரவில் தான் அதிகமாக குடிபோதையில் இருந்ததாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆளும் கட்சியான SKM

சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(SKM), மொத்தமுள்ள 32 இடங்களுள் 19 இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக

31 இடங்களில் வெற்றி பெற்று அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன 

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்

டெல்லியின் மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீன் காலாவதியானதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்குத் திரும்புகிறார்.

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

01 Jun 2024

பாஜக

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைய அதிக வாய்ப்பு 

2024 மக்களவை தேர்தலில் தமிழக்தில் இருந்துபோட்டியிடும் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை தோற்க வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

01 Jun 2024

ஆந்திரா

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு 

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது.

01 Jun 2024

இந்தியா

பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் ஈடுபட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முக்கிய வியூகக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

01 Jun 2024

தமிழகம்

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

01 Jun 2024

டெல்லி

நாளை திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (ஜூன் 2) திகார் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று இன்று கூறிய உள்ளூர் நீதிமன்றம் இன்று அவரது இடைக்கால ஜாமீன் மனு மீதான உத்தரவை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

01 Jun 2024

புனே

புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது 

புனே போர்ஷே விபத்து வழக்கில், சொகுசு காரை ஓட்டிச் சென்று இருவர் மீது மோதிய இளைஞனின் தாயை புனே போலீஸார் கைது செய்தனர்.

மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் ஒரு ஆத்திரமடைந்த கும்பல் ஊடுருவி, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை(EVM) அருகில் உள்ள குளத்தில் வீசினர். இது அப்பகுதியில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

விவேகானந்தர் நினைவிடத்தில்  45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் நினைவிடத்தில் இன்று முதல் 45 மணி நேர தியானத்தில் ஈடுபடவுள்ளார்.

ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதம், ஏசி இல்லாமல் மயக்கமடைந்த பயணிகள்

டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் 20 மணி நேரம் தாமதமானது. முதலில் பயணிகள் விமானத்திற்குள் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

31 May 2024

சென்னை

சென்னை பெரும்பாக்கத்தில் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு பரவிய தீ 

சென்னை மேடவாக்கம் சதுப்பு நில பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செக்ஸ் டேப் வழக்கில் தேடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது

செக்ஸ் டேப் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பினார்.

'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

30 May 2024

கேரளா

கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 May 2024

புனே

புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு

புனே போர்ஷே கார் விபத்தை விசாரிக்கும் புனே காவல்துறை, 17 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட விபத்துக் காட்சியை, நவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரீதியில் ரீ-கிரியேட் செய்ய திட்டமிட்டுள்ளது.