இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
08 Jun 2024
உத்தரப்பிரதேசம்உத்தரப்பிரதேச வெற்றியை தொடர்ந்து அங்கு 'நன்றி' யாத்திரையை தொடங்குகிறது காங்கிரஸ்
உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் ஜூன் 11 முதல் 15 வரை 'தன்யவாத் யாத்திரை' நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
08 Jun 2024
சத்தீஸ்கர்வீடியோ: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையைச் சேர்ந்த மூன்று ஜவான்கள் காயமடைந்தனர்.
08 Jun 2024
நீட் தேர்வுநீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை
நீட் தேர்வு 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு கோரியுள்ளது.
08 Jun 2024
ஹைதராபாத்ஈநாடு நிறுவனத் தலைவரும், ஊடகவியலாளருமான ராமோஜி ராவ் காலமானார்
ராமோஜி குழுமத்தின் தலைவரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான செருகூரி ராமோஜி ராவ், இன்று அதிகாலையில் ஹைதராபாத்தில் வைத்து காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
07 Jun 2024
புனேபுனே போர்ஷே விபத்து: இளைஞனின் தந்தை, தாத்தா மீது தற்கொலை வழக்கு பதிவு
புனேவில் போர்ஷே விபத்தில் குற்றவாளியான 17 வயது சிறுவனின் தந்தையும், தாத்தாவும் தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு தனி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
07 Jun 2024
இந்தியாஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
07 Jun 2024
பிரதமர் மோடிபிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: அழைக்கப்பட்டவர்கள் யார்?
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்கிறார்.
07 Jun 2024
மோடிNDA கூட்டத்தில் மோடியை பிரதமராக்க பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகள் ஆதரவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முக்கிய உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
07 Jun 2024
நாடாளுமன்ற அத்துமீறல்போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
07 Jun 2024
மோடிஇன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கூடி நரேந்திர மோடியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
07 Jun 2024
சென்னைசென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத அளவு கனமழை பெய்தது.
06 Jun 2024
ஹைதராபாத்ஹைதராபாத்தில் நடந்த பயங்கர விபத்து; வைரலாகும் வீடியோ
ஹைதராபாத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பில் , ஒரு கறுப்பு நிற கியா கேரன்ஸ் வேகமாகச் சென்று சிக்னலில் நிற்க முயன்றபோது, ஏற்பட்ட மிகப்பெரும் போக்குவரத்து விபத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
06 Jun 2024
பிரதமர்ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்தனர்.
06 Jun 2024
சந்திரபாபு நாயுடுஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல்
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
05 Jun 2024
இந்தியாமூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
05 Jun 2024
இந்தியா"மக்களின் தீர்க்கமான தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது": இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிட்ட இண்டியா கூட்டணியின் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்
05 Jun 2024
அண்ணாமலை2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பிறகு அண்ணாமலை
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில கூட வெற்றி அடையவில்லை. எனினும் பல இடங்களில் இரண்டாம் இடத்தினை பிடித்தது.
05 Jun 2024
தமிழகம்15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
05 Jun 2024
பாஜகபதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
05 Jun 2024
இந்தியாசந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல்
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி மிக சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
05 Jun 2024
ஒடிசாதேர்தலில் தோற்றதை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
05 Jun 2024
இந்தியாஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு
2024 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறாததால், NDA மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
05 Jun 2024
ஆந்திராஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் படுதோல்வி அடைந்தார்?
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மற்றும் பிறருக்கும் அவர்களது நலன் கருதி, பல திட்டங்களை அறிமுகப்படுத்திய தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இவ்வளவு அவமானகரமான தோல்வியை ஏன் சந்தித்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை என்று பதவி விலகிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
05 Jun 2024
பாஜகஸ்மிருதி இரானி முதல் ராஜீவ் சந்திரசேகர் வரை: 2024 தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல்
2024 பொது தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:
05 Jun 2024
இந்தியாவாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறைவு: யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைத்தன?
இந்தியாவில் இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளுள் 542 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
05 Jun 2024
பிரதமர் மோடிதேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று மூன்றாவது ஐந்தாண்டு பதவிக் காலத்துக்கு களம் அமைத்துக் கொடுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
05 Jun 2024
பிரதமர் மோடி'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கட்டாய வெற்றி...': பிரதமர் மோடி
நேற்று தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர், புது டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
04 Jun 2024
புதுச்சேரி11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
04 Jun 2024
ராகுல் காந்தி'மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி அரசு': மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து
ரேபரேலி மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் செய்தியாளர் உரையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் நிறுவனங்களை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
04 Jun 2024
அண்ணாமலைஸ்மிருதி இரானி, அண்ணாமலை, உமர் அப்துல்லா: 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்
தேர்தல் 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜக வடஇந்திய மாநிலங்கள் பலவற்றிலும் வெற்றி பெற்றுள்ளது.
04 Jun 2024
வாரணாசிவாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
04 Jun 2024
காங்கிரஸ்பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்?
இந்திய அணித் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜே.டி(யு) கட்சியின் நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
04 Jun 2024
கேரளாகேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி
மக்களவைத் தேர்தலில், பிரபல மலையாள நடிகரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
04 Jun 2024
பிரஜ்வல் ரேவண்ணாநாடாளுமன்ற தேர்தல் 2024: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் JD(S) கட்சி சார்பில் போட்டியிட்டார்.
04 Jun 2024
திமுககொண்டாட்டங்களுக்கு தயாரான அறிவாலயம்: திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை
2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
04 Jun 2024
இந்தூர்இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1.7 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள வாக்காளர்களிடம் 'NOTA' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்ததைத்தொடர்ந்து, அத்தொகுதியில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான NOTA வாக்குகள் பதிவாகியுள்ளது.
04 Jun 2024
ஆந்திராஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி
ஆந்திர சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடு-பவன் கல்யாண்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
04 Jun 2024
அண்ணாமலைகோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜகவின் அண்ணாமலை
கோவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
04 Jun 2024
அமித்ஷாகுஜராத் காந்திநகரில் அமித்ஷா 4.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய போக்குகளின்படி, குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்து கொண்டிருக்கிறது.
04 Jun 2024
மஹுவா மொய்த்ராபொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை
வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் MP மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார்.