இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது 

செரிஷ் என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக் கடை உரிமையாளரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.

11 Jun 2024

இந்தியா

அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?

மோடி தலைமையிலான அமைச்சரவை இலாக்காக்கள் நேற்று அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டது.

'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம் 

தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு(NEET-UG) 2024-ஐ ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய தேர்வு முகமைக்கு(NTA) இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

11 Jun 2024

இந்தியா

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு

11 Jun 2024

புதுவை

புதுவையில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி; கழிவறையிலிருந்து கசிந்ததாக தகவல்

புதுச்சேரியில் வீட்டு கழிவறை மூலமாக பரவிய விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

11 Jun 2024

ஆந்திரா

ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண் 

நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்? 

கூட்டணி ஆட்சியின் தலைவராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

10 Jun 2024

இந்தியா

PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.

10 Jun 2024

தமிழகம்

9 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

10 Jun 2024

இந்தியா

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார்.

10 Jun 2024

இந்தியா

பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ் 

பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரும், மேற்கு வங்க மாநிலப் பிரிவு இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா, பாலியல் சலுகைகள் கேட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

10 Jun 2024

பாஜக

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம் 

பாஜக தலைமையில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்

மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் மீது காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இன்று பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார்.

தமிழகத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முக்கிய மாற்றம்

ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கு புதிய அணையை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார்.

10 Jun 2024

இந்தியா

அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு

பாஜக தலைமயில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மறைந்ததை அடுத்து காலியாக இருந்த அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10 Jun 2024

இந்தியா

3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?

பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிட உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடியின் முதல் உத்தரவு இதுவாகும்.

ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு

நேற்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

10 Jun 2024

விஜய்

10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய் 

நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

10 Jun 2024

இந்தியா

மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு 

நேற்று நடைபெற்ற 18வது அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இரண்டு மத்திய கேபினட் அமைச்சர்கள் உட்பட மொத்தம் ஏழு பெண்கள் புதிய அமைச்சர்கள் குழுவில் உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்

நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் பதவியேற்றனர்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்; அமைச்சரவையில் இணைந்தார் ஜேபி நட்டா

மோடி 3.0 அமைச்சகத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் ஜேபி நட்டா பதவி ஏற்றார்.

ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பக்தர்கள் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதிவேற்கவிருந்த தருணத்தில், முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதவி விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

09 Jun 2024

மோடி

மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி 

பிரதமர் மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இன்று ஜனாதிபதி மாளிகையில், இரவு 7.15 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

09 Jun 2024

மோடி

மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் யார்?

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் தேநீர் கூட்டத்தை நடத்தினார்.

09 Jun 2024

ஒடிசா

நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

09 Jun 2024

பாஜக

பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்பார் என தகவல் 

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் ஒரு தேநீர் கூட்டத்தை நடத்தினார்.

09 Jun 2024

தமிழகம்

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

09 Jun 2024

இந்தியா

பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள் 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) பல தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

09 Jun 2024

இந்தியா

பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

09 Jun 2024

ஐஐடி

வெளியானது JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகள்: வேத் லஹோட்டி என்பவர் 355 மதிப்பெண்களுடன் முதலிடம்  

கூட்டு நுழைவுத் தேர்வின்(JEE) அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ், இன்று அறிவித்துள்ளது.

09 Jun 2024

இந்தியா

இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே 

இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார்.

08 Jun 2024

தமிழகம்

4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

08 Jun 2024

பாஜக

பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்த 30 வயது நபர் தனது விரலைத் தானே துண்டித்து கோவிலில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்.

காங்கிரஸின் மக்களவை தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

08 Jun 2024

இந்தியா

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா 

நாளை நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள தெற்காசிய தலைவர்கள் அனைவருக்கும் புது டெல்லியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.