இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் நடைபெற்றது ஒரு உயர்மட்ட கூட்டம் 

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA

மருத்துவச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(நீட்) நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

15 Jun 2024

சென்னை

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு 

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,

15 Jun 2024

தமிழகம்

தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

உத்தரகாண்டில் 23 பேருடன் சென்ற டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 12 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று 23 பயணிகளுடன் சென்ற ஒரு டெம்போ டிராவலர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

திருப்பத்தூர் நகரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள கார் ஷெட்டுக்குள் பதுங்கியிருந்த மூன்று வயது ஆண் சிறுத்தை, 11 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிபட்டது.

G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன? 

50வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு இத்தாலி சென்றடைந்தார்.

14 Jun 2024

குவைத்

குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்

குவைத்தில் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை கேரளாவுக்கு புறப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

13 Jun 2024

மும்பை

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல்; மும்பை பெண் எதிர்கொண்ட பயங்கர சம்பவம்

மும்பையின் மலாடில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை பார்த்து ஷாக் ஆகியுள்ளார் ஒரு பெண்.

அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் பெமா காந்து

அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் பெமா காந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

NEET கருணை மதிப்பெண்கள் ரத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு விருப்பம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

'கிரேஸ் மதிப்பெண்கள்' பெற்ற கிட்டத்தட்ட 1,563க்கும் மேற்பட்ட நீட்-யுஜி 2024 தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை மறுமதிப்பீடு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார்

50வது ஜி7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.

12 Jun 2024

தமிழகம்

தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

மீண்டும் அருணாச்சல பிரதேச முதல்வர் ஆகிறார் பெமா காண்டு

அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி(BJP) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெமா காண்டு இன்று முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 Jun 2024

ஒடிசா

ஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி

ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

12 Jun 2024

மும்பை

'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம்

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேடையிலேயே தமிழிசையை எச்சரித்தாரா அமித் ஷா? வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமித்ஷா தமிழிசையை கண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்

தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

12 Jun 2024

ஆந்திரா

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.

மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவரின் ஓவியத்தை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.

12 Jun 2024

ஆந்திரா

பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர்

ஆந்திராவில் என். சந்திரபாபு நாயுடு தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று பதவியேற்கவுள்ளது.

12 Jun 2024

இந்தியா

புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்

உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவத்தின் துணைத் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ஜெனரல் மனோஜ் சி பாண்டேவிக்கு பதிலாக ஜூன் 30ஆம் தேதி முதல் இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக பணியாற்றுவார்.

பிரமாண்ட பதவியேற்பு விழாக்களுக்கு தயாராகும் ஆந்திரா மற்றும் ஒடிசா; பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு 

டெல்லியில் நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, தற்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா தங்கள் புதிய முதல்வர்களை வரவேற்க தயாராகி வருகிறது.

ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல்

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

11 Jun 2024

ஆந்திரா

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார்.

11 Jun 2024

தமிழகம்

சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

11 Jun 2024

இந்தியா

'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு 

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் இருந்து 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தை கைவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் 

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும்(பாஜக) இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

11 Jun 2024

டெல்லி

கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு

ஏற்கனவே கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடி வரும் டெல்லியில் இன்று மதியம் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது.

11 Jun 2024

ஒடிசா

ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்

ஒடிசாவின் புதிய முதல்வராக 4 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார்.

11 Jun 2024

ஒடிசா

ஒடிசாவின் அடுத்த முதல்வர் மோகன் மாஜியைப் பற்றிய முழு விவரம்

ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்பார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார்.

11 Jun 2024

டெல்லி

டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான் 

டெல்லியில் இருந்து டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் (ஏசி43) வெடிகுண்டு இருப்பதாக ஜூன் 4ஆம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய 13 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.