இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

29 Jun 2024

டெல்லி

டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம்-1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உத்தரவிட்டுள்ளார்.

29 Jun 2024

டெல்லி

கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி

ஜூன் மாதத்தில் 88 ஆண்டுகள் இல்லாத அளவு டெல்லியில் ஒரே நாளில் அதிக மழை நேற்று பதிவாகியது.

29 Jun 2024

இந்தியா

யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ 

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி(என்டிஏ), ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வுக்கான(யுஜிசி-நெட்) புதிய தேதிகளை நேற்று இரவு அறிவித்தது.

29 Jun 2024

மும்பை

மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி

மகாராஷ்டிராவின் ஜல்னாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

28 Jun 2024

விஜய்

மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் வழங்கிய விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய், இன்று மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறார்.

28 Jun 2024

டெல்லி

பாதிக்கப்பட்ட டெல்லி விமான நிலைய முனையம் ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்தது: அறிக்கை

கனமழை காரணமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1-ன் ஒரு பகுதியின் மேல்கூரை வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்

சட்டவிரோதமாக நிலம் வைத்திருந்தது தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களின் அமளியால் மக்களவை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டும் ஜூலை-1 திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

28 Jun 2024

விஜய்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

28 Jun 2024

டெல்லி

கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் சிலர் படுகாயம்

டெல்லியில் பெய்து வரும் கனமழையால், விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

என்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவர் பிரிவு உறுப்பினர்கள், உள்ளே இருந்து பூட்டு போட்டனர்

வெளியான வீடியோ காட்சிகளில்,"NTA ஐ மூடு" போன்ற முழக்கங்களை எழுப்பிய வண்ணம் NSUI அமைப்பாளர்கள் அடங்கிய ஒரு கூட்டம் டெல்லியில் உள்ள NTA அலுவலகத்தினை முற்றுகையிடுவதை காட்டியது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், பீகாரில் இருவரை கைது செய்த சிபிஐ

நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை இருவரை கைது செய்துள்ளது.

27 Jun 2024

மக்களவை

சமாஜ்வாடி கட்சி எம்.பியின் 'செங்கோலுக்கு பதிலாக அரசியல் சாசனம்' கோரிக்கை: கடுப்பான NDA அரசு

மக்களவையிலிருந்து இருந்து 'செங்கோலை' நீக்கக் கோரி, சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி., ஆர்.கே.சௌத்ரி, அரசியல் புயலை கிளப்பியுள்ளார்.

NEET: 'சீரற்ற' மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக NTAக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு (நீட்-யுஜி)க்கான மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

27 Jun 2024

ஓசூர்

ஓசூரில் 2ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

27 Jun 2024

அதிமுக

கள்ளக்குறிச்சி விவகாரம்: திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த அதிமுக

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தை பருகியதில், 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கோரி அதிமுக சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

27 Jun 2024

விலை

வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சற்று குறையத்தொடங்கியது.

நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.

பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால் 

சிபிஐ காவலில் இருக்கும்போது, ​​அரவிந்த் கெஜ்ரிவால் தனது கண்ணாடிகளை பயன்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளவும், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், பகவத் கீதையின் நகலை வைத்திருக்கவும், தினமும் ஒரு மணி நேரம் தனது மனைவி மற்றும் உறவினர்களை சந்திக்கவும் அனுமதிக்கப்படுவார்.

27 Jun 2024

பாஜக

பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானி, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்

இந்தியர்களின் தோல் நிறம் குறித்த இனவெறிக் கருத்துக்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகிய சாம் பிட்ரோடாவை, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக காங்கிரஸ் மீண்டும் நியமித்ததுள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுக் கொள்கை வழக்கில் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது.

டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு 

டெல்லி-ஹவுரா ரயில் வழித்தடத்தில் உள்ள பிரயாக்ராஜ் நிரஞ்சன் தாட் பாலத்தில் இன்று மதியம் 3.07 மணியளவில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் எதிர்பாராத அழைப்பை நினைவு கூர்ந்த சுதா மூர்த்தி 

பிரபல எழுத்தாளர், பரோபகாரி மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான சுதா மூர்த்தி சமீபத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பான வேடிக்கையான சம்பவத்தை விவரித்தார்.

நாடாளுமன்றத்தில் கைகுலுக்கி தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி; வைரலாகும் வீடியோ

நாடாளுமன்ற அமர்வுகளில் அடிக்கடி காணப்படும் காரசாரமான விவாதங்கள் கூச்சல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மாறாக, இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

கலால் கொள்கை வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ 

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) புதன்கிழமை கைது செய்தது.

அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி மரண எண்ணிக்கைள்; 61 பேர் பலி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

இன்று காலை 11 மணிக்கு 3வது நாளாக நாடாளுமன்றம் தொடங்கும் போது, ​​மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை ஆளும்கட்சி தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தாக்கல் செய்வார்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓம் பிர்லா vs கே.சுரேஷ்: நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது

நேற்று நாடாளுமன்ற சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய முடியாது போனதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் தத்தமது சபாநாயகர் வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்தனர்.

25 Jun 2024

புனே

புனே போர்ஷே விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

போர்ஷே விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புனே சிறுவனை விடுவிக்க பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ED-இன் மனுவை பரிசீலிக்க கால அவகாசம் தேவை எனக்கூறி கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைப்பு

டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை மீண்டும் இடைநிறுத்தியது. அதோடு ED -யின் மனுவை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கூறியுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் பருகியதில், 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓம் பிர்லா vs கே சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு, ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரு அணிகளின் வேட்பாளர்கள் களமிறக்கம்

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு ஒத்து வராததால் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களவை சபாநாயகர் பதவி: NDA, INDIA கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டுமா?

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

25 Jun 2024

டெல்லி

உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரத போராட்டத்தை அதிஷி கைவிட்டதாக AAP அறிவிப்பு

டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள்: ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பதவி ஏற்பு

நேற்று ஆளும் பாஜக கூட்டணியை சேர்ந்த புதிதாக தேர்வு செய்யப்பட்ட 262 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற நிலையில், இன்று INDIA கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பதவியேற்க உள்ளனர்.