இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
10 Jul 2024
இடைத்தேர்தல்விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
10 Jul 2024
விபத்துஉத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் பால் டேங்கர் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
09 Jul 2024
பிரதமர் மோடிரஷ்யாவின் 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
09 Jul 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள்
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் வெடித்தது.
09 Jul 2024
தமிழகம்அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
09 Jul 2024
மும்பைமும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது
மும்பை BMW விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா இன்று கைது செய்யப்பட்டார்.
09 Jul 2024
விபத்துதிருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண்
திருநெல்வேலி மாவட்டத்தில், அதிவேகமாக வந்த செடான் கார் மோதியதில் 61 வயது பெண்மணி ஒருவர் 20 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.
09 Jul 2024
உத்தரப்பிரதேசம்ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம்
கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த மத நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
09 Jul 2024
மும்பைமும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல்
மும்பை BMW விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மிஹிர் ஷா மது அருந்திய வைஸ் குளோபல் தபாஸ் பார்க்கு கலால் துறை சீல் வைத்துள்ளது.
09 Jul 2024
தமிழ்நாடுமறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?
கடந்த வாரம் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அவர் இறந்ததும் முதல் ஆளாக ராஜாஜி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தவர்களில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒருவர்.
09 Jul 2024
ஜம்மு காஷ்மீர்'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம்
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
09 Jul 2024
திருச்சிபச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்
பச்சமலை மலையில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி திருச்சி) இடம் பிடித்து, வரலாறு படைத்துள்ளார்.
09 Jul 2024
மும்பை1.5 கிலோமீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்: மும்பை BMW விபத்தின் திடுக்கிடும் தகவல்கள்
மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார்.
09 Jul 2024
விராட் கோலிகிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு பதிவு
விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் மற்றும் எம்ஜி சாலையில் உள்ள பல நிறுவனங்கள், இரவு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதற்காக பெங்களூரு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
09 Jul 2024
இந்தியாமோசடி அழைப்புகள் குறித்து புகாரளிக்க சக்ஷு என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு
இந்தியா: தொலை தொடர்பும், இணையமும் மனிதர்களின் வாழ்வில் ஒரு இன்றியமையாத விஷயமாக மாறி வருகிறது.
09 Jul 2024
செங்கல்பட்டுசெங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்
செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து நேற்று மாலை 11 வயது மாணவியும், அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது மாணவரும் கடத்தப்பட்ட நிலையில், இன்று காவேரிப்பாக்கம் பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டனர்.
09 Jul 2024
மும்பைமும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல்
மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
09 Jul 2024
பீகார்பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
09 Jul 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் மச்சேடி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
09 Jul 2024
மின்சார வாரியம்போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
09 Jul 2024
பிரதமர் மோடிபுடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு
பிரதமர் மோடி தனது மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
08 Jul 2024
தமிழகம்அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
08 Jul 2024
ரஷ்யாரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மாஸ்கோ சென்றடைந்தார்.
08 Jul 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பஞ்சாபின் பதான்கோட் எல்லையை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளன.
08 Jul 2024
உச்ச நீதிமன்றம்பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம்
பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அதுவே அவர்களுக்கு பாதமாக முடியவும் வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
08 Jul 2024
நீட் தேர்வு'நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது': இந்திய தலைமை நீதிபதி
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று நீட்-யுஜி தேர்வு 2024 தொடர்பான மனுக்களை விசாரித்த போது, வினாத்தாள் கசிந்தது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்
08 Jul 2024
கர்நாடகாதேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி
கர்நாடகா: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதை கொண்டாடும் வகையில், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பாஜக எம்பி கே.சுதாகர் பொதுமக்களுக்கு இலவசமாக மது பானங்களை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
08 Jul 2024
காவல்துறைஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர்
கடந்த வெள்ளிக்கிழமை(05.07.2024) இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்னே வைத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
08 Jul 2024
மும்பைமும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
08 Jul 2024
உச்ச நீதிமன்றம்கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம்
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு 2 மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
08 Jul 2024
இந்தியாஜூலை 15 முதல் நடைபெறுகிறது CUET-UG மறுதேர்வு
இந்தியா: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு இளங்கலை(CUET UG) 2024க்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
08 Jul 2024
ஹரியானாஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று காலை குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
08 Jul 2024
ஹத்ராஸ்ஹத்ராஸ் நிகழ்வின் போது 15-16 பேர் பக்தர்கள் மீது விஷம் தெளித்ததாக போலே பாபாவின் வழக்கறிஞர் குற்றசாட்டு
ஹத்ராஸில் நடந்த மதக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைமறைவான போலே பாபாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கூட்டத்தின் போது சுமார் 15-16 மர்ம நபர்கள், கூட்டத்தினர் மீது விஷம் தெளித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாபா தெரிவித்ததாக கூறியுள்ளார்.
08 Jul 2024
சென்னைகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், நேற்று இரவு பொத்தேரியில் புத்தமதப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
07 Jul 2024
திரிணாமுல் காங்கிரஸ்தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு
தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
07 Jul 2024
ஒடிசாபூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
07 Jul 2024
மகாராஷ்டிராகுடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி
மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.
07 Jul 2024
அசாம்அசாம்: மூன்று நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பெரும் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு
அசாமின் கவுகாத்தியில் மூன்று நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவனின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
07 Jul 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
07 Jul 2024
தமிழ்நாடு'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை': பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழகம் அக்கறை காட்டவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.