இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
25 Jul 2024
நீட் தேர்வுதிருத்தப்பட்ட NEET UG 2024 மதிப்பெண் அட்டை வெளியிடப்பட்டது: எங்கே பார்க்கலாம்
தேசிய தேர்வு முகமை (NTA), நீட்-யுஜி 2024க்கான இறுதி, திருத்தப்பட்ட முடிவு மதிப்பெண் அட்டைகளை இன்று வெளியிட்டுள்ளது.
25 Jul 2024
யுபிஎஸ்சிபயோமெட்ரிக் அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்காணிப்பு: தேர்வு முறையை மேம்படுத்த UPSC-இன் திட்டங்கள்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, அதன் தேர்வு முறையை மேம்படுத்த உள்ளது என்று வியாழக்கிழமை அறிக்கைகள் தெரிவித்தன.
25 Jul 2024
டெல்லிகுடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கியமான அரங்குகள் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இரண்டு முக்கியமான அரங்குகளில் பெயர்களை மாற்றியுள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
25 Jul 2024
கனமழைகனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு
இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
25 Jul 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
25 Jul 2024
மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜியின் அடைக்கல வாக்குறுதி, 'பயங்கரவாதிகளை ஈர்க்கக்கூடும்' என்று பங்களாதேஷ் கவலை
அண்டை நாடான பங்களாதேஷில் நடைபெற்று வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை நாடி வந்தால், அடைக்கலம் தரத்தயாராக இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
24 Jul 2024
அண்ணா பல்கலைக்கழகம்அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்திய அண்ணா பல்கலைகழகத்தின் மாபெரும் மோசடி
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த (affliation) தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க முறைகேடுகளை, ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான (NGO) அறப்போர் இயக்கம் சமீபத்தில் வெளியிட்டது.
24 Jul 2024
பாஸ்போர்ட்இந்திய பாஸ்போர்ட் இருந்தால் போதும், இந்த 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2024 இந்திய பாஸ்போர்ட்டை உலகளவில் 82வது இடத்தில் வைத்துள்ளது.
24 Jul 2024
பட்ஜெட்NDA மட்டுமல்ல UPA கால பட்ஜெட்டிலும் தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டதா? அண்ணாமலை வெளியிட்ட தகவல்
நேற்று மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் ஒரு சார்பாக நிதிகள் ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
24 Jul 2024
ஐஏஎஸ்பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா, பயிற்சி அகாடமியில் ஆஜராவதற்கான காலக்கெடு முடிவடைந்தது; அடுத்து என்ன?
சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போலி ஊனமுற்றோர் மற்றும் சாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) செவ்வாயன்று தனது குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அஜார் ஆகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
24 Jul 2024
பட்ஜெட் 2024பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எதிராக இந்தியா பிளாக் அணியினர் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டம்
மத்திய பட்ஜெட் 2024 இல் "எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பாகுபாடு"க்கு எதிராக INDIA bloc கூட்டணி புதன்கிழமை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தை நடத்தவுள்ளது.
23 Jul 2024
உச்ச நீதிமன்றம்NEET-UG மறுதேர்வு கிடையாது; முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நீட்-யுஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுள்ளது.
23 Jul 2024
தமிழகம்அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை
தமிழகம்தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
23 Jul 2024
பட்ஜெட் 2024மத்திய பட்ஜெட் 2024: எதன் விலை உயரும்? எதன் விலை குறையும்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்,
23 Jul 2024
பட்ஜெட் 2024கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் பாஜக அரசு சலுகைகளை அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024'நவீன நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக': மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024க்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
23 Jul 2024
கமலா ஹாரிஸ்அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம்
துளசெந்திரபுரம் என்ற தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தினர் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிரார்த்தனைகளுடனும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.
23 Jul 2024
நிதியமைச்சர்பட்ஜெட் 2024: ஆன்மீக சுற்றுலாவை வலியுறுத்தும் நிதியமைச்சரின் அறிவிப்புகள்
இன்றைய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சில திட்டங்களை அறிவித்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 20242024 பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வெளியான அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட் 2024 பின்வரும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்: "நாம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்." என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
23 Jul 2024
நிதியமைச்சர்7 வது முறையாக பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட் உரையை துவங்கினார்.
23 Jul 2024
நிதியமைச்சர்யூனியன் பட்ஜெட் 2024: வேளாண் திட்டங்களுடன் பட்ஜெட் உரையை துவங்கினார் நிர்மலா சீதாராமன்
இன்று இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வழங்கினார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
22 Jul 2024
தமிழகம்அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
22 Jul 2024
மத்திய அரசுஅரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு
அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
22 Jul 2024
கேரளாநிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல்
நிபா தொற்றால் உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால், நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
22 Jul 2024
உச்ச நீதிமன்றம்கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Jul 2024
ராகுல் காந்திநீட் தேர்வு முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய ராகுல் காந்தி
நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சாடியதால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
22 Jul 2024
பட்ஜெட்இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு
ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
22 Jul 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது,
21 Jul 2024
தமிழகம்நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி
நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
21 Jul 2024
தமிழகம்அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
நேற்று காலை 8:30 மணியளவில் ஒடிசா கடற்கரையை ஓட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று காலை 8:30 மணியளவில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும்,
21 Jul 2024
மேற்கு வங்காளம்பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி
வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து மக்கள் எங்கள் கதவைத் தட்டினால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.
21 Jul 2024
கேரளாநிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி
கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
21 Jul 2024
பட்ஜெட்பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு
வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தயாராகும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு இன்று கூட்டியது.
21 Jul 2024
விமானம்விமானத்தில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக வல்கன் கிரீன் ஸ்டீல் CEO மீது வழக்கு
ஓமனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் சரோகி, தன்னை விமானத்தில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Jul 2024
உத்தரகாண்ட்உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் நடைபயணம் செல்லும் பாதையில் பாறைகள் மோதியதில் 3 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
21 Jul 2024
கர்நாடகா14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
20 Jul 2024
பா ரஞ்சித்இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் பேரணி இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது.