இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) புதன்கிழமை சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தற்காலிக வேட்புமனுவை ரத்து செய்தது மற்றும் கமிஷன் நடத்தும் அனைத்து எதிர்கால தேர்வுகளிலும் பங்கேற்க நிரந்தரமாக தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார் 

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) புதிய இயக்குநராக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

31 Jul 2024

திமுக

ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி

திமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயநாடு நிலச்சரிவிற்கும், அரபிக்கடலின் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது என்கிறார் நிபுணர்

அரபிக்கடலின் வெப்பமயமாதல், ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குகிறது.

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு, விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகள்

கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடியில் நேற்று மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

'மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லை...': எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, மத்திய பட்ஜெட் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான பீகாரில் ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு விகிதாசாரமாக சாதகமாக உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கவலையை தூண்டும் 2024 இன் தொடர் ரயில் விபத்துகள்: ஓர் பார்வை 

2024 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டது; மீட்பு பணிகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜார்க்கண்டில் ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன.

30 Jul 2024

கேரளா

வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மக்களவையில் அதானி, அம்பானி பெயரை குறிப்பிட கூடாதென்றதும் A1, A2 என குறிப்பிட்ட பேசிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது உரையின் போது தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசியதால், மக்களவையில் திங்கள்கிழமை கடும் அமளி ஏற்பட்டது.

இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்

தற்போது வரை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இலவசமாக செலுத்தப்பட்டு வந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 Jul 2024

மதுரை

மதுரை மக்களுக்கு வெளியான நற்செய்தி; கப்பலூர் டோல் கேட்டில் சுங்க கட்டணத்தில் எதிர்பார்த்த மாற்றம் அமல் 

மதுரை மக்கள் நீண்ட நாட்களாக கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற கோரிக்கை வைத்து வந்தனர்.

மகாராஷ்டிராவில் மணிப்பூர் போன்ற சூழல் சாத்தியம்...: சரத் பவார் 

தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் (என்சிபி-எஸ்பி) தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூர் போன்ற வன்முறை மகாராஷ்டிராவிலும் சாத்தியமாகும் என்று கூறினார்.

29 Jul 2024

டெல்லி

தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி

தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் இறந்ததையடுத்து, டெல்லி மாநகராட்சி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல் வைத்துள்ளது.

மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை

நேற்று மாலை கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது.

28 Jul 2024

தமிழகம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழக்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

28 Jul 2024

தமிழகம்

சிவகங்கையில் பாஜக தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம்: திமுகவை கடுமையாக சாடும் பாஜக 

சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

28 Jul 2024

சென்னை

14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது

14 வயது சிறுமியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய 6 பேரை கைது செய்த சென்னை காவல்துறை மேலும் இருவரை தடுத்து வைத்துள்ளது.

28 Jul 2024

கடலூர்

கடலூரில் அடையாளம் தெரியாத நபர்கள் அதிமுக பிரமுகரை படுகொலை செய்ததால் பரபரப்பு 

கடலூரில் அதிமுக தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புதுச்சேரி எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

28 Jul 2024

தமிழகம்

தருமபுரி: காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் சகோதரர்கள்

தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

28 Jul 2024

இந்தியா

6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம் 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆறு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் மற்றும் மூன்று பேரை இடம் மாற்றியுள்ளார் என்று ராஷ்டிரபதி பவனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 Jul 2024

டெல்லி

3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை

டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

28 Jul 2024

டெல்லி

டெல்லியில் வெள்ளம்:  ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலி 

டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று அரசுப் பணி ஆர்வலர்கள் உயிரிழந்தனர்.

27 Jul 2024

தமிழகம்

அடுத்த 2 நாட்களுக்கு 2 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழகம்: வடக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி 

உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர்.

பெங்களூரு ஹோட்டல்களில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக தகவல்: 90 இறைச்சி பெட்டிகள் பறிமுதல்

பெங்களூருவில் உள்ள மேற்குப் பிரிவு போலீஸார், KSR ரயில் நிலையத்தின் ஓகாலிபுரம் நுழைவாயிலில் நாய் இறைச்சி வைக்கப்பட்டிருந்த 90 அட்டைப்பெட்டிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

27 Jul 2024

குஜராத்

குஜராத்தில் பருவமழையால் 65 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

ஜூன் 15 முதல் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவித்துள்ளனர்.

'5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென கலந்து கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம் 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.

பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது 

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விடுதிக்குள் வைத்து 24 வயது பீகார் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மத்தியப் பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

27 Jul 2024

இந்தியா

பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்

ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.

நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் 

நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர்.

26 Jul 2024

தமிழகம்

2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மேற்கு வங்காளத்தை ஓட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி முதல் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

26 Jul 2024

தமிழகம்

இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் 49 வயதான பள்ளி வேன் டிரைவர் ஒருவர் சாலையோரம் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி சுமார் 20 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.

ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு 

ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றும் யோசனைக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது இண்டியா கூட்டணி 

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 30-ம் தேதி எதிர்க்கட்சிகள் தலைமையிலான இண்டியா கூட்டணி பேரணி நடத்தும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

26 Jul 2024

லடாக்

கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் 

லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக அவரது அரசுமுறைப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 Jul 2024

இந்தியா

அக்டோபர் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்க தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை இந்த ஆண்டின் பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது.