இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு

தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.

விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு

நேற்று மைக்ரோசாப்ட் செயலிழப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, செக்-இன் கவுண்டர்களில் குழப்பமான காட்சிகளுக்கு வழிவகுத்த ஒரு நாளுக்குப் பிறகு விமானச் செயல்பாடுகள் சீராக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, NEET-UG மையம் வாரியான முடிவுகள் அறிவிக்கப்பட்டது

தேசிய தேர்வு முகமை (NTA) அனைத்து மாணவர்களுக்குமான NEET-UG 2024 தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த முடிவுகளை, தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் NTA NEET இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் exams.nta.ac.in/NEET/ மற்றும் neet.ntaonline.in என்ற இணையதளத்திலும் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது? 

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் பதபடுத்தும் ஆலையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, அம்மோனியா சிலிண்டர் வெடித்ததில், அமோனியா வாயு கசிய தொடங்கியது.

20 Jul 2024

பட்ஜெட்

அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரை முதல் குறுகிய பட்ஜெட் உரை வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது 

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

20 Jul 2024

பட்ஜெட்

பட்ஜெட் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, இந்தியாவின் பட்ஜெட் பிரான்சுடன் தொடர்புடையதா? 

பொது பட்ஜெட் 2024 க்கான இறுதி தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன் அடையாளமாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய ஹல்வா விழாவைக் கொண்டாடினார்.

பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா 

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.

19 Jul 2024

விலை

அதிகரிக்கும் தக்காளி விலையின் பின்னால் இருக்கும் காரணங்கள்

இந்தியாவில் தக்காளி விலை மழைக்காலத்தில் கிலோவுக்கு ₹10-20ல் இருந்து ₹80-100 ஆக உயர்ந்துள்ளது.

19 Jul 2024

ஐஏஎஸ்

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திடீர் ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகமாவுள்ள 6 புதிய மசோதாக்கள் என்ன?

வரும் ஜூலை 22 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.

19 Jul 2024

கொலை

கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம்

சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் வழக்கில் தினசரி பல திருப்பங்களும், கைதுகளும் நடைபெற்று வருகிறது.

19 Jul 2024

விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்

கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத அரசியல் என்ட்ரி ஒன்றை அறிவித்தார் நடிகர் விஜய்.

225 பயணிகளுடன் ரஷ்யாவிற்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்; தற்போதைய நிலை என்ன?

நேற்று டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது.

உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

'உறுதியான காரணம் இருந்தால் மட்டுமே மறுதேர்வு' : NEET தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

NEET-UG 2024 இன் மறுதேர்வு, மருத்துவ நுழைவுத் தேர்வின் புனிதத்தன்மை பெரிய அளவில் "பாதிக்கப்பட்டுள்ளது" என்ற "உறுதியான காரணத்தினால்" மட்டுமே சாத்தியமாகும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த கிளாசிக் வீடியோ

இன்று, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. அதுநாள் வரை மெட்ராஸ் ஸ்டேட் எனக்குறிப்பிடப்பட்ட பெயரை மாற்றக்கோரி பல தொடர் போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, 1968-இல், ஜூலை 18 அன்று நாடாளுமன்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

18 Jul 2024

ஹத்ராஸ்

'மரணம் தவிர்க்க முடியாதது, விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது': ஹத்ராஸ் நெரிசலில் இறந்தவர்கள் குறித்து போலே பாபா

ஹத்ராஸ் கூட்ட நெரிசலின் காரணமாக 121 உயிர்களைப் பலிகொண்ட விவகாரத்தால், தான் ஆழ்ந்த மனச்சோர்வில் இருப்பதாக போலே பாபா என்று அழைக்கப்படும் மத போதகர் கூறியுள்ளார்.

18 Jul 2024

கைது

துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது

பயிற்சி பெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி பூஜா கேத்கரின் தலைமறைவான தாயார் மனோரமா கேத்கர், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று இதன் விலை ஒரு கிலோ 80 ரூபாய் என விற்கப்பட்டது.

18 Jul 2024

மழை

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டின் சென்னை, கன்னியாகுமரி உட்பட 19 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனியார் வேலை ஒதுக்கீடு மசோதாவை இடைநிறுத்திய கர்நாடகா அரசு

கர்நாடகாவில் இயங்கும் தனியார் துறையில் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவை, கர்நாடக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

17 Jul 2024

கடத்தல்

'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நடிகர் சூர்யா நடிப்பில், மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'அயன்'.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு பரிசீலனை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தேர்வு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது

50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா 

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி காலையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

17 Jul 2024

மும்பை

ரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல்

மும்பையில் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நடத்திய வாக்-இன் நேர்காணலுக்கு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் வந்ததால் நெரிசல் அதிகரித்தது.

17 Jul 2024

ஆந்திரா

ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம்

ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியாலில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மூவரும், தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதையே தாங்களும் முயன்றனர் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

17 Jul 2024

உள்துறை

முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS 

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நேற்று பல IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% ஒதுக்கீடு: கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

17 Jul 2024

அதிமுக

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

16 Jul 2024

தமிழகம்

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

16 Jul 2024

இந்தியா

கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு 

கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51% நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.

16 Jul 2024

மும்பை

மும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் 

மும்பையில் BMW விபத்தை ஏற்படுத்திய முக்கிய குற்றவாளியும், சிவசேனா அரசியல்வாதியின் மகனுமான மிஹிர் ஷா 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

16 Jul 2024

மதுரை

மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே மதுரையில் மற்றொரு அரசியல் கொலை நடந்தேறியுள்ளது.

மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16 Jul 2024

இந்தியா

கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்

கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் நேற்று தனது 86வது வயதில் காலமானார்.

தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன?

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி 

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.