NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்

    தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 19, 2024
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத அரசியல் என்ட்ரி ஒன்றை அறிவித்தார் நடிகர் விஜய்.

    தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்ததோடு மட்டும் இன்றி, அந்த பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார்.

    அதன் தொடர்ச்சியாக, அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் காண்போம் எனவும் அறிவித்தார்.

    அதோடு மக்களையும் நேரில் சந்திக்கும் வழக்கத்தை விஜய் ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில், கட்சிக்கான அதிகாரபூர்வ கொடியை ஒரு வாரத்திற்குள் வெளியிட போவதாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    இதுவரை விஜயின் முகத்தை கொண்டு மட்டுமே கட்சி கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், கொடியும், சின்னமும் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக வெற்றி கழகத்தின் கொடி

    "ஒரு வாரத்தில் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும்..."

    தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்... #TVKVijay #Vijay #tvkflag #BussyAnand #ThanthiTV pic.twitter.com/NPTrCbQrTk

    — Thanthi TV (@ThanthiTV) July 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    தமிழக வெற்றி கழகம்

    சமீபத்திய

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி

    விஜய்

    நடிகர் விஜய் குறித்து பீஸ்ட் வில்லன் நடிகர் ஷைன் டாம் சர்ச்சை பேச்சு நடிகர் விஜய்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் நடிகர் விஜய்
    லியோ மொத்த வசூல் எவ்வளவு?- ஜெயிலர் சாதனையை முறியடித்ததா? லியோ
    தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள் தமன்னா பாட்டியா

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025