இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஹத்ராஸ்: நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழப்பு; மதபோதகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு 

நேற்று ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார்

18வது மக்களவையின் முதல் அமர்வு கடந்த ஜூன் 24 ஆம் தேதி உறுப்பினர்களின் பதவிப்பிரமணத்துடன் தொடங்கியது.

உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று நடந்த மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

02 Jul 2024

கல்லூரி

ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை

மும்பையின் செம்பூரில் உள்ள ஆச்சார்யா & மராத்தே கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை தடை செய்யும் புதிய டிரஸ் கோட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

02 Jul 2024

மக்களவை

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்

மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

02 Jul 2024

இந்தியா

இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்

நீட்-பிஜி தேர்வு, இம்மாதம் நடைபெறும் என்று சைபர் கிரைம் எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

02 Jul 2024

கேரளா

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு ஜூலை 2ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

02 Jul 2024

அதிமுக

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய 'தலைமறைவு' முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர்

நிலஅபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அதிமுக அமைச்சர் MR விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு, கரூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

02 Jul 2024

இந்தியா

பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை

உணவு பிரியர்கள் மத்தியில் பானி-பூரிக்கு ஒரு தனி மவுசு இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் 

மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஜோடியை நடு ரோட்டில் வைத்து ஒரு அரசியல்வாதி சரமாரியாக அடிக்கும் சம்பவம் நடந்தது.

02 Jul 2024

இந்தியா

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில(ஐஓபி) 180 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பித்துள்ளது.

02 Jul 2024

மக்களவை

'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

02 Jul 2024

இந்தியா

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 

டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

02 Jul 2024

இந்தியா

பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார் 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார்.

02 Jul 2024

மக்களவை

மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்

மக்களவை கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கவுள்ளார்.

01 Jul 2024

இந்தியா

மதுபானக் கொள்கை வழக்கில் கே கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு 

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய இரண்டு பணமோசடி வழக்குகளில் பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

01 Jul 2024

தமிழகம்

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

01 Jul 2024

டெல்லி

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது

அவதூறு வழக்கில் நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

01 Jul 2024

டெல்லி

அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு

அவதூறான ட்வீட்கள் தொடர்பாக முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி 2021ஆம் ஆண்டு தொடுத்த அவதூறு வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

01 Jul 2024

இந்தியா

இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம் 

இன்று எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன.

தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: மம்தா பானர்ஜியிடம் அறிக்கையை கேட்டுள்ளார் ஆளுநர் 

மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ராவில் பொது இடத்தில் வைத்து ஒரு தம்பதியரை சிலர் சரமாரியாக தாக்கியது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கேட்டு கொண்டுள்ளார்.

சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர் பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது.

01 Jul 2024

டெல்லி

டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு 

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அந்த விமான நிலையத்தின் டெர்மினல்-1 (டி1) கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மூடப்பட்டது.

வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை 

மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று, ஒரு முதலை ஆற்றில் இருந்து வெளியேறி, சாலையில் உலாவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் பீதி அடைந்தனர்.

01 Jul 2024

டெல்லி

டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததை அடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஆய்வு 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (ஐஜிஐ) டெர்மினல் 1 (டி1) மேற்கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை(ஏஓசிசி) இன்று பார்வையிட்டார்.

01 Jul 2024

இந்தியா

NEET-UG மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: அனைத்து விண்ணப்பதாரர்களின் தரவரிசைகளிலும் திருத்தம் 

தேசிய தேர்வு முகமை(NTA) நீட்-யுஜி 2024 மறுதேர்வுக்கான முடிவுகளை இன்று அறிவித்தது.

01 Jul 2024

இந்தியா

புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன: முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது

பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தன.

01 Jul 2024

மக்களவை

நீட் முறைகேடு, அக்னிபாத், கல்வி நிறுவனங்களின் முறைகேடு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முடிவு

இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று காலை மீண்டும் கூடவிருக்கும் மக்களவைக் கூட்டத்தொடரில் மீண்டும் அமளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

30 Jun 2024

தமிழகம்

தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

30 Jun 2024

இந்தியா

ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை

ஒரு குழந்தை உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற ரியாசி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தியது.

வீடியோ: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில்  பெரும் பனிச்சரிவு 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் இன்று பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

30 Jun 2024

இந்தியா

30வது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார்

இந்திய ராணுவத்தின் புதிய தலைவராக ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பதவியேற்றார்.

சுகாதாரமற்ற ஷவர்மா கடைகள் மீது கர்நாடக அதிகாரிகள் கடும் நடவடிக்கை

கர்நாடகா சுகாதாரத் துறை, "சுகாதாரமற்ற" ஷவர்மாவை விற்கும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

30 Jun 2024

தமிழகம்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரிர் மீதான விசாரணை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகளை நடத்தியது.

29 Jun 2024

டெல்லி

டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு 

டெல்லியின் ஓக்லாவில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பாதாள சாக்கடையில் மூழ்கி 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

29 Jun 2024

டெல்லி

சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு 

டெல்லி நீதிமன்றம் இன்று சிபிஐயின் மனுவை ஏற்றுக்கொண்டு, மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

29 Jun 2024

குஜராத்

பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது

டெல்லி விமான நிலைய கூரை நேற்று இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலைய முனையத்தில் உள்ள கூரை உடைந்து விழுந்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடுமபத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.

29 Jun 2024

லடாக்

லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி

ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.