Page Loader
மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி 
பிரதமருடன், கேபினட் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. pc: India Today

மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2024
07:35 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இன்று ஜனாதிபதி மாளிகையில், இரவு 7.15 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மோடியை இந்தியாவின் பிரதமராக, ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாலதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் செஷல்ஸ் துணை ஜனாதிபதி அஹமட் அபிஃப் ஆகிய வெளிநாட்டு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களோடு, இந்தியாவின் துணை ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சிகள் கூட்டணி தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

embed

பிரதமராக பதவி ஏற்றார் மோடி

#WATCH | Narendra Modi takes oath for the third straight term as the Prime Minister pic.twitter.com/Aubqsn03vF— ANI (@ANI) June 9, 2024

embed

ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார் மோடி

Delhi | Prime Minister-designate Narendra Modi arrives at the Forecourt of the Rashtrapati Bhavan, to take oath for the third consecutive term. pic.twitter.com/Ed22ukeMrL— ANI (@ANI) June 9, 2024

embed

ஜனாதிபதி மாளிகைக்கு வந்த மாலத்தீவு அதிபர் 

#WATCH | Maldives President Mohamed Muizzu arrives at Rashtrapati Bhavan to attend the oath ceremony of Prime Minister-designate Narendra Modi pic.twitter.com/o4V8rcHtRo— ANI (@ANI) June 9, 2024

embed

ஜனாதிபதி மாளிகைக்கு வந்த பங்களாதேஷ் பிரதமர்

#WATCH | Bangladesh PM Sheikh Hasina arrives at Rashtrapati Bhavan to attend the oath ceremony of Prime Minister-designate Narendra Modi pic.twitter.com/BcwfMmTSLs— ANI (@ANI) June 9, 2024