NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை
    திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் MP மஹுவா மொய்த்ரா முன்னிலை

    பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 04, 2024
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் MP மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார்.

    இன்று நடைபெற்ற தேர்தல் எண்ணிக்கையில், அவர் பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயை எதிர்த்து முன்னிலையில் உள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி மஹுவா மொய்த்ரா 7,275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    முன்னதாக லோக்சபா தேர்தலில் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய மஹுவா மொய்த்ரா, இதுவரை 66,565 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    ஆரம்பகாலப் போக்குகளின்படி, பாஜகவின் அம்ரிதா ராயின் 59,290 வாக்குகளைப் பெற்றுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், மொய்த்ரா 6,14,872 வாக்குகள் பெற்று வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மஹுவா மொய்த்ரா முன்னிலை

    Trinamool Congress's Mahua Moitra is leading in Bengal's Krishnanagar seat by 7,275 votes over her nearest rival BJP's Amrita Roy, the queen mother of the former royal family of Krishnanagar.#LokSabhaElections2024 #Elections2024 #IndiaElections #GeneralElections #MahuaMoitra… pic.twitter.com/60g6oFMfKR

    — India Today NE (@IndiaTodayNE) June 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹுவா மொய்த்ரா
    தேர்தல்
    தேர்தல் முடிவு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மஹுவா மொய்த்ரா

    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம்

    தேர்தல்

    தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு தேர்தல் ஆணையம்
    தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம்  தேர்தல் முடிவு
    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்! வாக்காளர்
    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'! சென்னை

    தேர்தல் முடிவு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் நாடாளுமன்றம்
    சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தேர்தல்
    சொந்த ஊரிலேயே தோல்வி முகத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்; பிஆர்எஸ் அதிர்ச்சி தெலுங்கானா
    அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025