இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
11 May 2024
தேமுதிககேப்டன் விஜயகாந்த் சார்பாக பத்மபூஷன் விருதை பெற்று சென்னை திரும்பினார் பிரேமலதா விஜயகாந்த்
பத்மபூஷன் விருதை டெல்லியில் பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.
11 May 2024
டெல்லி'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
11 May 2024
உத்தரப்பிரதேசம்தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு நபர் இன்று தனது முழு குடும்பத்தையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2024
டெல்லிஇன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
மதுக்கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ஹனுமான் கோயிலுக்குச் சென்று டெல்லியில் இரண்டு மெகா பேரணிகளை நடத்த உள்ளார்.
10 May 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?
லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்ற அமர்வு.
10 May 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
10 May 2024
காங்கிரஸ்'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறும் கருத்து, அக்கட்சிக்கு தொடர்ந்து தலைவலியை தருகிறது என்றே கூற வேண்டும்.
10 May 2024
கர்நாடகாபிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் ஒரு திருப்பமாக, இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால், பொய் புகார் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியதாக கூறப்படுகிறது.
10 May 2024
தமிழகம்10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.
10 May 2024
பெங்களூர்பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்படும் விமானங்கள்
பெங்களூருவில் கடந்த மாதம் வரை நிலவி வந்த குடிநீர் பிரச்னை மற்றும் வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக அங்கே மழை பெய்து வருகிறது.
10 May 2024
விஜயகாந்த்மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
10 May 2024
தமிழகம்தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?
தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது.
09 May 2024
சிவகாசிசிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
09 May 2024
சந்தேஷ்காலிசந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
09 May 2024
தேர்தல் ஆணையம்தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
09 May 2024
சவுக்கு சங்கர்சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை.
09 May 2024
மழைஅடுத்த சில மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்
இன்று காலை சென்னை மக்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மித மழை பெய்தது.
09 May 2024
மு.க ஸ்டாலின்அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
09 May 2024
காங்கிரஸ்சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா
இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா தனது இன உணர்வற்ற கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.
08 May 2024
கோவிட் தடுப்பூசிஅஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதால், இந்தியாவில் என்ன பாதிப்பு?
மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட்-19 தடுப்பூசியான வக்ஸ்செவ்ரியாவை உலகளாவிய திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
08 May 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
08 May 2024
பாஜகசர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்
கர்நாடக மாநில பாஜக, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதால், பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அக்கட்சியின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு பெங்களூரு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
08 May 2024
சேலம்சென்னையில் ஒரு நாள்: இறந்தும், ஒரு உயிரை காப்பாற்றிய சேலம் இளைஞர்
சேலம் மாவட்டத்தில், மூளை சாவு அடைந்த 26 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தை, அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு இன்று பொறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
08 May 2024
இந்தியாவிமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்திடம் காரணத்தை கேட்டது விமான போக்குவரத்து அமைச்சகம்
நேற்று இரவு முதல் ஏறக்குறைய 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது.
08 May 2024
காங்கிரஸ்"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம்
காங்கிரஸின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்து குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தோலின் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
08 May 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு: தென்னிந்திய பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
08 May 2024
மும்பைபாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம்
மும்பையில் உள்ள சோமையா பள்ளியின் முதல்வர் பர்வீன் ஷேக், சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவை லைக் செய்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
08 May 2024
மாலத்தீவுநாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர்
மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார். மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார்.
08 May 2024
உடல் எடைஉடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பாண்டிச்சேரி இளைஞர் பலியான விவகாரம்; பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்
கடந்த வாரத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற வாலிபர், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார்.
08 May 2024
ஹைதராபாத்ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி
ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
08 May 2024
ஏர் இந்தியாஅதிகமான விமான பணியாளர்கள் 'சிக் லீவ்' எடுத்ததால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து
அதிகமான கேபின் குழு உறுப்பினர்கள் 'சிக் லீவ்' எடுத்ததை அடுத்து இன்று 86க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
08 May 2024
தமிழக அரசுதமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை
தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
08 May 2024
காலிஸ்தான் ஆதரவாளர்கள்காலிஸ்தான் ஆதரவு அணிவகுப்பு தொடர்பாக கனடாவை தொடர்புகொண்ட இந்தியா
கனடா டொராண்டோவிலுள்ள மால்டனில் நடந்த நகர் கீர்த்தன் அணிவகுப்பில் காலிஸ்தான் சார்பு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்ததற்காக கனடாவை இந்தியா மீண்டும் சாடியுள்ளது.
07 May 2024
பொதுத் தேர்தல் 20243ஆம் கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.19% மக்கள் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.
07 May 2024
காங்கிரஸ்'அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது பாஜக': சோனியா காந்தி
பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதாவும் அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
07 May 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
07 May 2024
தமிழ்நாடுதமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு: தென்னிந்திய பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
07 May 2024
டெல்லிகுற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
07 May 2024
இந்தியா3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
அறிவிப்பு வெளியான மூன்று மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றுமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
07 May 2024
சென்னைஉரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி படுகாயமடைந்தார்.