இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
27 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
27 Apr 2024
திருச்சிமலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்
துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Apr 2024
மேற்கு வங்காளம்ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி
வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார்.
27 Apr 2024
உத்தரப்பிரதேசம்"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள்
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் (விபிஎஸ்பி) பல்கலைக்கழகத்தில் 18 முதலாம் ஆண்டு மருந்தக மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மட்டும் எழுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
27 Apr 2024
மணிப்பூர்மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
26 Apr 2024
தேர்தல்மக்களவை தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குபதிவு நிறைவு
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
26 Apr 2024
இந்தியாஇந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
26 Apr 2024
நயினார் நாகேந்திரன்நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
26 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
26 Apr 2024
உச்ச நீதிமன்றம்நோட்டா வென்றால் என்ன நடக்கும்? தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
நோட்டா ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து விளக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
26 Apr 2024
இந்தியாEVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
இன்று மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
26 Apr 2024
சென்னைசென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
26 Apr 2024
தெலுங்கானாதெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை
தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 48 மணி நேரத்தில் தெலுங்கானா முழுவதும் 7 இடைநிலை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
26 Apr 2024
மக்களவைமக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
26 Apr 2024
உச்ச நீதிமன்றம்100% EVM-VVPAT சரிபார்ப்பு கோரும் அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT சீட்டுகள் மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
26 Apr 2024
சீனாஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது
இந்தியாவிற்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியில், சியாச்சின் மலைத்தொடருக்கு மிக அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா சாலையை அமைக்கிறது என சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன.
26 Apr 2024
தேர்தல்கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
25 Apr 2024
பிரதமர் மோடி'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.
25 Apr 2024
மணிப்பூர்'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.
25 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,
25 Apr 2024
பீகார்பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து: 6 பேர் பலி
பீகார்: பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.
25 Apr 2024
காங்கிரஸ்அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கவனத்திற்கு சென்றுள்ளது.
25 Apr 2024
அருணாச்சல பிரதேசம்அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.
24 Apr 2024
நிதின் கட்காரிமகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
24 Apr 2024
தேர்தல்தேர்தலை கட்டுப்படுத்த முடியாது, தேர்தல் ஆணையம் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது: VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கை பாதை (VVPAT) மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,"நாங்கள் தேர்தலைக் கட்டுப்படுத்தவில்லை, தேர்தல் ஆணையம் சந்தேகங்களைத் தீர்த்துள்ளது" என்று புதன்கிழமை கூறியது.
24 Apr 2024
தமிழ்நாடுஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டது.
24 Apr 2024
காங்கிரஸ்சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.
24 Apr 2024
சென்னைசென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது
இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
24 Apr 2024
பதஞ்சலிஉச்ச நீதிமன்றம் கண்டித்ததன் பேரில் வெளியான பதஞ்சலியின் மன்னிப்பு அறிக்கை
யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் புதன்கிழமை, பதஞ்சலியின் மருத்துவப் பொருட்கள் பற்றிய தவறான விளம்பரங்களுக்காக முன்னணி நாளிதழ்களில் 'புதிய' மன்னிப்பை கோரியுள்ளனர்.
23 Apr 2024
விமானம்12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு
விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் ஏவியேஷன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
23 Apr 2024
சென்னைசென்னையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சென்னை கோயம்பேடு- அண்ணா நகருக்கு இடையே அமைந்துள்ளது பிரபலமான VR மால்.
23 Apr 2024
வெப்ப அலைகள்வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு
இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
23 Apr 2024
பல்கலைக்கழகம்100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) துணைவேந்தராக நைமா கட்டூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
23 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது
நீரிழிவு நோயாளியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததையடுத்து, திகார் சிறையில் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
23 Apr 2024
பஞ்சாப்கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்
10 வயது பஞ்சாப் சிறுமியின் மரணத்திற்கு காரணமான கேக்கில் செயற்கை இனிப்பு அதிக அளவில் இருந்ததாக திங்கள்கிழமை அன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
23 Apr 2024
பாஜகபோராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார்.
23 Apr 2024
சித்திரை திருவிழா'கோவிந்தா...கோவிந்தா' கரகோஷத்துடன் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
22 Apr 2024
பாஜகதேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி?
நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வெற்றி கணக்கைத் திறந்துவிட்டது.
22 Apr 2024
பிரதமர் மோடிசர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து
ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.
22 Apr 2024
தமிழ்நாடுதமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.