NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்
    கட்காரி உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்

    மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2024
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

    கட்காரி உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    யவத்மாலின் புசாத் என்ற இடத்தில் தேர்தல் பேரணியில் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கட்காரி திடீரென சுயநினைவை இழந்து மேடையில் சரிந்து விழுந்தார்.

    அவரது கட்சியினர் விரைவாக அவரை தங்கி பிடித்து மருத்துவ முதலுதவி அளித்தனர்.

    பல கட்சித் தொண்டர்கள் நிதின் கட்கரியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரை மேடையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், தேர்தல் பேரணியின் போது அப்பகுதியில் நிலவும் வெப்பம் காரணமாக சுயநினைவு இழந்ததாக அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    embed

    Twitter Post

    Nitin Gadkari faints in a rally in Maharashtra. After some time, he washes his face and gives a speech again. Now he has left for Varud to attend the next meeting. This person is very hardworking. God bless him 🙏#NitinGadkari pic.twitter.com/J7r8ID8Kcg— राजस्थानी ताऊ (@Rajasthani_tauu) April 24, 2024 Nitin Gadkari faints in a rally in Maharashtra. After some time, he washes his face and gives a speech again. Now he has left for Varud to attend the next meeting. This person is very hardworking. God bless him 🙏#NitinGadkari pic.twitter.com/J7r8ID8Kcg— राजस्थानी ताऊ (@Rajasthani_tauu) April 24, 2024

    embed

    நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்

    Nitin Gadkari faints in a rally in Maharashtra. After some time, he washes his face and gives a speech again. Now he has left for Varud to attend the next meeting. This person is very hardworking. God bless him 🙏#NitinGadkari pic.twitter.com/J7r8ID8Kcg— राजस्थानी ताऊ (@Rajasthani_tauu) April 24, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிதின் கட்காரி
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    நிதின் கட்காரி

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் தமிழ்நாடு
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி மகாராஷ்டிரா
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு சென்னை

    மகாராஷ்டிரா

    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு சிவசேனா
    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம் மும்பை
    இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம் இந்தியா
    மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம் கொள்ளை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025