இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
22 Apr 2024
பாலியல் வன்கொடுமைபாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக உடனடியாக கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
22 Apr 2024
மணிப்பூர்மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது
மணிப்பூரின் ஐ-இன்னர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் இன்று, திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
22 Apr 2024
மதுரைமதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தேரோட்ட திருவிழா கோலாகலமாக தொடங்கியது
மதுரையின் சிறப்புமிக்க சித்திரை திருவிழா சில நாட்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் துவங்கியது.
21 Apr 2024
காங்கிரஸ்ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
21 Apr 2024
காங்கிரஸ்ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லை: அவர் இல்லாமல் நடக்க இருக்கும் ராஞ்சி மெகா இண்டியா பேரணி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசமாட்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
21 Apr 2024
ஹிமாச்சல பிரதேசம்மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
மத்திய மற்றும் கீழ் மலைகளில் கடுமையான பனிப்பொழிவுடன் மழை பெய்துவருவதால், இமாச்சல பிரதேசத்தில் குறைந்தது 104 சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.
21 Apr 2024
பெங்களூர்டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு
பெங்களூரு தண்ணீர் நெருக்கடியால் கடந்த வாரம் வரை அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
21 Apr 2024
மணிப்பூர்மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ந்தெரு அறிவித்தார்.
20 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
20 Apr 2024
பிரதமர் மோடிவயநாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என பிரதமர் மோடி கணிப்பு
அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, நடப்பு மக்களவைத் தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தோல்வியடைவார் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராகுல் காந்தியை சாடியுள்ளார்.
20 Apr 2024
இந்தியாகாங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு
கர்நாடகா கார்ப்பரேட்டரின் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் மோதலை தூண்டியுள்ளது.
20 Apr 2024
இந்தியாதூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை
இந்தியா: பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அதன் லோகோவின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.
20 Apr 2024
எலான் மஸ்க்இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் நாளை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், "மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள்" காரணமாக, தனது திட்டமிடப்பட்ட இந்திய பயணத்தை ஒத்திவைத்ததாக இன்று காலை தெரிவித்துள்ளார்.
19 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
19 Apr 2024
பொதுத் தேர்தல் 2024மக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு
மக்களவை தேர்தல் 2024 இன்று தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
19 Apr 2024
வாக்குதமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு
இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.
19 Apr 2024
தேர்தல்மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
19 Apr 2024
இந்தியாஇருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 34,847 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.
19 Apr 2024
அண்ணாமலைகோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.
19 Apr 2024
தேர்தல்கனிமொழி முதல் அண்ணாமலை வரை: இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள்
21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
19 Apr 2024
அருணாச்சல பிரதேசம்காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
19 Apr 2024
தமிழ்நாடுதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்
இன்று இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கியது.
19 Apr 2024
தேர்தல்தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது
இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.
18 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
18 Apr 2024
சித்திரை திருவிழாமதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.
18 Apr 2024
ஈரான்ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்
ஏப்ரல் 13 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்று தெரிவித்துள்ளது.
18 Apr 2024
நெஸ்லேகுழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில்
இந்தியா: செர்லாக் மற்றும் நீடோ பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்ததது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
18 Apr 2024
வானிலை அறிக்கைதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Apr 2024
உச்ச நீதிமன்றம்வாக்காளர்களுக்கு VVPAT ஸ்லிப் கிடைக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி: என்ன கூறியது தேர்தல் ஆணையம்?
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
18 Apr 2024
சென்னைசென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!
சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
18 Apr 2024
பஞ்சாப்பஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல்
பஞ்சாப் மாநிலம் நங்கலில் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) தலைவர் விகாஸ் பக்கா கொலை வழக்கில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்ட சதியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
18 Apr 2024
பிட்காயின்போன்சி மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சொத்துகள் பறிமுதல்
பிட்காயின் போன்சி ஊழல் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.
18 Apr 2024
தெலுங்கானாபள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல்
தெலுங்கானாவின் மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த்தால் அப்பள்ளியின் முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, அப்பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.
17 Apr 2024
ஹைதராபாத்ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்
ஹைதராபாத்தில் ஒருவர் குடிபோதையில் பல விபத்துகளை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.
17 Apr 2024
அயோத்திராம நவமி அன்று, அயோத்தி ராம் லல்லாவின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய ஒளி
இன்று நாடு முழுவதும் ராம நவமியை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நேரத்தில், ராமரின் பிறந்த இடமான அயோத்தியில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
17 Apr 2024
தேர்தல்தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது.
16 Apr 2024
உத்தரப்பிரதேசம்வீடியோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஏற முயன்ற முதியவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
16 Apr 2024
சத்தீஸ்கர்சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சல்கள் பலி; 2 போலீசார் காயம்
சத்தீஸ்கர்: காங்கேர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் குறைந்தது 18 நக்சல்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவரும் உள்ளார்.
16 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,