இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
16 Apr 2024
மதுரைமதுரை மீனாட்சி அம்மன் கோவில் செங்கோலை கைம்பெண் வாங்ககூடாதா?: மதுரை பெஞ்ச் கேள்வி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அறங்காவலர், சித்திரை திருவிழாவின் போது நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகத்தில், அவள் சார்பாக செங்கோல் பெற்றுக்கொள்வது மரபு.
16 Apr 2024
மதுரைமதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக?
மதுரை அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி, இன்று திருமங்கலம் மற்றும் கப்பலூர் சிட்கோ பகுதியில் உள்ள கடைகள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.
16 Apr 2024
அமெரிக்காஅமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்த இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத்தின் உடல், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
16 Apr 2024
இந்தியாUPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம்
இந்தியா: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் 2023 தேர்வு முடிவை அறிவித்துள்ளது.
16 Apr 2024
அயோத்திராம நவமி அன்று அயோத்தி ராமர் கோயில் 19 மணி நேரம் திறந்திருக்கும்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரை 19 மணி நேரம் திறந்திருக்கும்.
16 Apr 2024
பதஞ்சலிதவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான அவமதிப்பு வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
16 Apr 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி, 10 பேர் மாயம்
இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் முசாபர் சர்கார் தெரிவித்தார்.
16 Apr 2024
தேர்தல்தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
15 Apr 2024
தேர்தல்தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
15 Apr 2024
பருவமழைஇந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டின் பருவமழை காலத்தில், இந்தியாவில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் ஒட்டுமொத்த மழைப்பொழிவு நீண்ட கால சராசரியான 87 செ.மீ.யில் 106 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
15 Apr 2024
அரவிந்த் கெஜ்ரிவால்அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
15 Apr 2024
நயினார் நாகேந்திரன்4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
15 Apr 2024
தமிழகம்தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Apr 2024
இஸ்ரேல்இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா
ஈரான் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது . சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பழி வாங்கும் நோக்கத்தோடு ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
14 Apr 2024
பாஜகபெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் கவனம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது.
14 Apr 2024
இஸ்ரேல்இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன?
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வருவதால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று கவலை தெரிவித்துள்ளது.
13 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Apr 2024
மத்திய அரசு'சத்தான பானம்' என்ற பிரிவில் இருந்து போர்ன்விடாவை அகற்ற மத்திய அரசு உத்தரவு
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.
13 Apr 2024
பெங்களூர்ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை
மேற்கு வங்கத்தில் நேற்று கைது செய்யப்பட்ட பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கின் இரு முக்கிய குற்றவாளிகள் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
13 Apr 2024
ஈரான்போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்
இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் செல்வதை இன்று தவிர்த்தன.
13 Apr 2024
ராகுல் காந்திவீடியோ: தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலினுக்கு மைசூர்பாக்கை பரிசாக வழங்கிய ராகுல் காந்தி
மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று இரவு சிங்காநல்லூரில் உள்ள இனிப்பு கடைக்கு சென்றார்.
12 Apr 2024
பாஜகஅனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு
நேற்றிரவு 10 மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்ததால் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மீது கோவை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
12 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Apr 2024
ஸ்விக்கிவீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய உணவு டெலிவரி செய்யும் நபர்: வைரலாகும் வீடியோ
வீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
12 Apr 2024
திமுகபாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
இன்னும் ஒரு வாரத்தில், அதாவது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
12 Apr 2024
ஜம்மு காஷ்மீர்'ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்; சட்டசபை தேர்தல் வெகு தொலைவில் இல்லை': பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
12 Apr 2024
பெங்களூர்பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது
பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்துள்ளது.
11 Apr 2024
கனடாகனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ
கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
11 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Apr 2024
ஹரியானாகுடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி
ஹரியானா மாநிலம் நர்னால் கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
11 Apr 2024
தெலுங்கானாமதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது
மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கனவே அமலாக்க இயக்குநராகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, அதே வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Apr 2024
பாஜகபாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது
காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Apr 2024
டெல்லிநேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பு வழங்கும் ஆணையம், விரிவான விசாரணைகளுக்குப் பிறகு, அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியா(YI) சம்பந்தப்பட்ட உயர் பணமோசடி வழக்கு தொடர்பாக ரூ.751.9 கோடி சொத்துக்களை தற்காலிக இணைப்பு செய்ததை உறுதி செய்துள்ளது.
11 Apr 2024
டெல்லிடெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை விஜிலென்ஸ் இயக்குனரகம் பணிநீக்கம் செய்துள்ளது.
11 Apr 2024
இந்தியா'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி
இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
11 Apr 2024
இந்தியாஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா
ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கை சீனா விரிவுபடுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
11 Apr 2024
ரம்ஜான்தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது
இஸ்லாமிய மதத்தின் புனித நாளான இந்த ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
10 Apr 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Apr 2024
பெங்களூர்பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு
பெங்களூரு நகரில் உள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(பிஎம்சிஆர்ஐ) கல்வி கற்கும் மாணவர்களிடையே இரண்டு காலரா வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.