NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் 

    நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார். மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார்.

    ஜமீரின் வருகையை அறிவித்த வெளிவிவகார அமைச்சகம், இந்த பயணம் இருதரப்பு ஒத்துழைப்பிற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    மாலத்தீவில் மூன்று ராணுவ தளங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று முய்சு வலியுறுத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கடுமையான சிதைந்தன.

    இந்தியா ஏற்கனவே தனது பெரும்பாலான ராணுவ வீரர்களை மாலைதீவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.

    இந்தியா 

    பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு பேசுவார்த்தை நடக்கும் 

    அதிபர் முய்ஸு தனது நாட்டிலிருந்து இந்திய இராணுவத் துருப்புக்களைமே 10 ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்து இருந்தார்.

    "மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், மே 9-ம் தேதி அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருவார்" என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) நேற்று தெரிவித்தது.

    பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை ஜமீர் சந்திக்கவுள்ளார்.

    இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடான மாலத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் ஜமீரின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலக செய்திகள்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்  மணிப்பூர்
    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் பிரதமர் மோடி
    ரூ.1.2 கோடி விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது BMW i5 எலக்ட்ரிக் செடான் பிஎம்டபிள்யூ
    ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது சீனா

    வெளியுறவுத்துறை

    'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இந்தியா
    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர்  கனடா
    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025