திரைப்படம்: செய்தி
05 Apr 2024
திரைப்பட துவக்கம்ரன்பிர் கபூர், சாய் பல்லவி, 'டைட்டானிக்' இசையமைப்பாளர் என பிரமாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படம்
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
05 Apr 2024
ரஷ்மிகா மந்தனாரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்
'நேஷனல் க்ரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ரஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
04 Apr 2024
நடிகர் அஜித்விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா?
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.
02 Apr 2024
மலையாள படம்'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக பட்டினி இருந்ததாக சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
20 Mar 2024
தனுஷ்தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் உலவி வந்தது.
15 Mar 2024
படத்தின் டீசர்குட்டிஸ்களின் ஃபேவரைட் சோட்டா பீம் படத்தின் டீஸர் வெளியானது; மே மாதம் திரைப்படம் ரிலீஸ்!
சோட்டா பீம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அனிமேஷன் சூப்பர்-ஹீரோ தொடர்களில் ஒன்றாக உள்ளது.
13 Mar 2024
நடிகர் அஜித்விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது என இணையத்தில் தகவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகலாம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
13 Mar 2024
மலையாள படம்ப்ரேமலு திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரைலர் வெளியானது
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான இரு திரைப்படங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்று மஞ்சும்மேல் பாய்ஸ், மற்றொன்று ப்ரேமலு.
08 Mar 2024
தனுஷ்'குபேரா': D51 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
'குபேரா': தனுஷ், நாகார்ஜூனா இருவரும் நடிக்க, தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் #D51 திரைப்படத்தின் பெயர் வெளியானது.
06 Mar 2024
துருவ் விக்ரம்ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம்?
கடந்த மாதம் வரை, ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வலம் வந்த நிலையில், தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.
05 Mar 2024
யுவன் ஷங்கர் ராஜாRK சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்திற்கு யுவன் மியூசிக் என அறிவிப்பு; இல்லை என மறுக்கும் YSR
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த R.K.சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில், தானே இயக்கி நடிக்கும், 'தென்மாவட்டம்' படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவை கமிட் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
04 Mar 2024
விஜய்"மே மாதத்தில் முதல் பாடல் வெளியீடு": GOAT அப்டேட்-ஐ வெளியிட்ட வெங்கட் பிரபு
விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
04 Mar 2024
மலையாள திரையுலகம்தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை
மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.
01 Mar 2024
ஹாலிவுட்திரிஷ்யம்: முதல்முறையாக ஒரு தென்னிந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய திரைப்படம் திரிஷ்யம்.
29 Feb 2024
நடிகர்பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார்
பழம்பெரும் நாடக நடிகரும், தொலைக்காட்சி நடிகருமான 'அடடே' மனோகர் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தகவல், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
26 Feb 2024
பிறந்தநாள்பிறந்தநாளுக்காக 24 காரட் தங்க கேக் வெட்டிய 'தி லெஜண்ட்' பட நடிகை ஊர்வசி ரவுடேலா
ஊர்வசி ரவுடேலா தனது 30வது பிறந்தநாளை பிப்ரவரி 25 அன்று கொண்டாடினார்.
23 Feb 2024
வெங்கட் பிரபுவைபவின் ரணம் படத்தை, தன் பாணியில் ரெவ்யூ செய்த வெங்கட் பிரபு
நடிகர் வைபவ்வின் 25வது படமான 'ரணம்' இன்று வெளியாகியுள்ள நிலையில், GOAT படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபு அந்த படத்தை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
21 Feb 2024
தனுஷ்தனுஷ் இயக்கத்தில் SJ சூர்யா; வெளியான ராயன் படத்தின் புது போஸ்டர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்'.
21 Feb 2024
துல்கர் சல்மான்ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இணையும் வாரிசு பிரபலங்கள்
ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இரு பெரும் பிரபலங்கள் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
21 Feb 2024
கங்குவாசூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது
நடிகர் சூர்யாவின் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த திரைப்படம் ஒரு பீரியட் ஃபிலிமாக உருவாகி வருகிறது.
20 Feb 2024
திரைப்பட துவக்கம்கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி
நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி பொதுவாக கலகலப்பான குடும்ப திரைப்படங்களை எடுப்பது வழக்கம்.
20 Feb 2024
நடிகர் சூர்யாநடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
பாலிவுட்டின் பிரபல நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், சூர்யாவுடன் ஒரு ஹிந்தி படத்திலும், ராம் சரண் உடன் மற்றொரு படத்திலும் நடிக்கிறார் என்று அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
19 Feb 2024
கமல்ஹாசன்கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தேர்தல் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
16 Feb 2024
சிவகார்த்திகேயன்#அமரன்: சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படத்தின் பெயர் வெளியானது
கமல்ஹாசனின், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள #SK21 திரைப்படத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
13 Feb 2024
சிவகார்த்திகேயன்#SK23 : சிவகார்த்திகேயன் - A.R. முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சார்ந்த அறிவிப்பை சிவகார்த்திகேயனே சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
13 Feb 2024
நடிகர் சூர்யா'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு 'சர்ஃபிரா' என பெயரிடப்பட்டுள்ளது
தமிழில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, ஊர்வசி மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி, தேசிய விருதுகளை அள்ளிய திரைப்படம் 'சூரரை போற்று'.
13 Feb 2024
விஜய் சேதுபதி"Sam happy annachi!!": 'ப்ளூ ஸ்டார்' படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'.
11 Feb 2024
விக்ரம்மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!
சீயான் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.
09 Feb 2024
ரஜினிகாந்த்லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல்
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
09 Feb 2024
கொள்ளை'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு
'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். அவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
01 Feb 2024
வெற்றிமாறன்விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை
நெதர்லாண்ட்ஸில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டேம் பட விழாவிற்கு வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் தேர்வாகியிருந்தது.
25 Jan 2024
விஷால்விஷால்-ஹரியின் 'ரத்னம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் விஷால் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'ரத்னம்'.
25 Jan 2024
பாமகபடமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்?
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்கை வரலாறு திரைப்படமாகவிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.
23 Jan 2024
தனுஷ்KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்?
'சதுரங்க வேட்டை' புகழ் இயக்குனர் H.வினோத், கமல்ஹாசன் உடன் இணைந்து அவரது 233வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
23 Jan 2024
இசை வெளியீடுலால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தேதி குறிச்சாச்சு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'.
23 Jan 2024
ஜெயம் ரவிஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சைரன்'.
22 Jan 2024
வடிவேலுமாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி
'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு.
18 Jan 2024
தனுஷ்தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம்
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா. பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர் இவர்.
17 Jan 2024
சிவகார்த்திகேயன்ஐந்தாண்டுகளாக ஏலியனுக்காக உழைத்த அயலான் டீம்; மேக்கிங் வீடியோ வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகி உள்ள பிரமாண்ட திரைப்படம் 'அயலான்'.
17 Jan 2024
நடிகைகள்இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா
ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றவர் சாய் பல்லவி.